1: இங்கே இலவச Web Hosting Sever ஐ பதிவு செய்து கொள்ளுங்கள்..இதன் போது தரப்படும் FTP upload User Name , Password, FTP sever Name ஆகியவற்றை கவனமாக குறித்து வைத்துகொள்ளுங்கள்.. இலவசமாக சொந்த டொமைன் கிடைக்கும்.
இணைப்பு: freewebhostingarea freehosting
ஆனாலும் பின்னுக்கு ஒரு டொமைன் ஒட்டிக்கொண்டு இருக்கும். பின்னாளில் நீங்கள் சொந்தமாக புதியது ஒன்றை கொள்வனவு செய்யலாம். எமக்கு முக்கியம் இலவச சேவர் இடம் தான். இதில் விளம்பரங்கள் ஒன்றும் வராது என்று 100% கூற முடியும்.
இப்போது உங்களுக்கான இலவச சேவர் இடம் கிடைத்து விட்டது. இதில் 1.5GB தருகிறார்கள். ueuo.com , freevar.com என பல சிறிய உப டொமைன்கள் கிடைக்கின்றன.
இங்கு கிடைக்கும் சில சேவைகள்:
- minimum 1 hit/month required
- fast hosting on quad-processor servers with minimum 8 GB of RAM up to 24 GB of RAM;
- free web space - up to 1500MB with 12 MB file size limit; ALL files allowed for upload; no limit for number of files/inodes;
- absolutely no ads for low traffic sites;
- free MySQL 5 database (latest stable 5.5.18) - size not metered!!
- phpMyAdmin preinstalled; one click database backup; one click database import;
- unlimited accounts/databases allowed (database number per account is limited, but you can create more accounts);
- one click autoinstaller (free forum, blog): Joomla, phpBB3, SMF, WordPress, Drupal, Mambo;
- full FTP support, web-ftp application available;
- instant activation - registration process is automatic - you will be able to access your new account in minutes;
இதை விட பல free Hosting தளங்கள் இருந்தாலும் அவற்றில் இவ்வாறான சிறப்பு வசதிகள் கிடைப்பது இல்லை.
இனி என்ன? உங்கள் தளத்தை வடிவமைக்க வேண்டியது தானே..
அடுத்த பயிற்சி உங்கள் தள வடிவமைப்புத் தொடர்பானதாக அமையும்.
அடிப்படை HTML அறிவு இல்லாமல் நீங்கள்ஆகவே HTML5 முறையில் அமைந்த இணைய பக்கத்தை வடிவமைக்க தக்கதாக இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்.
please note that Article will based on HTML5 and Web2.0 web designing. We also provide free/ crack softwares links to help you.
மிக இலகுவாக சொல்ல எண்ணி இருக்கிறேன்..
உங்கள் கருத்துக்கள் பயிற்சி பூரணமடைய பயன்படும்..
please note that Article will based on HTML5 and Web2.0 web designing. We also provide free/ crack softwares links to help you.
மிக இலகுவாக சொல்ல எண்ணி இருக்கிறேன்..
உங்கள் கருத்துக்கள் பயிற்சி பூரணமடைய பயன்படும்..
Please send your Commends via Comment option.