அந்த தளத்தின் பெயர் ரிவார்ட்மீ (Reward Me) இந்த தளத்தில் நீங்கள் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
ரிவார்ட் மீ தளத்தில் இணைய சுட்டி
அங்கு உள்ள சில சாம்பிள் பொருட்களை கிளிக் செய்து அதில் கேட்கும் சில எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் போதும் உங்கள் வீட்டு முகவரி கேட்கபடும் உங்கள் சரியான முகவரி கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த இலவச பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பார்கள்.
இந்த இலவசங்கள் நீங்கள் ஆர்டர் செய்த தேதியிலிருந்து நான்கு முதல் எட்டு வாரத்திற்குள் உங்களை வந்தடையும்.
எந்த ஒரு பணமும் கொடுக்க தேவையில்லை.
இந்த தளத்தில் தரும் இலவச பொருட்கள் அனைவருக்கும் உபயோகிக்க வண்ணம் இருக்கிறது.
Ariel Soap Powder
Head & Shoulders Shampoo
Olay Total Effects
Pantene Pro V
Pambers
Gillette Fusion
Oral B
Duracell
Whisber
Herbal Essences
இந்த இலவசங்கள் நீங்கள் ஆர்டர் செய்த தேதியிலிருந்து நான்கு முதல் எட்டு வாரத்திற்குள் உங்களை வந்தடையும்.
எந்த ஒரு பணமும் கொடுக்க தேவையில்லை.
இந்த தளத்தில் தரும் இலவச பொருட்கள் அனைவருக்கும் உபயோகிக்க வண்ணம் இருக்கிறது.
Ariel Soap Powder
Head & Shoulders Shampoo
Olay Total Effects
Pantene Pro V
Pambers
Gillette Fusion
Oral B
Duracell
Whisber
Herbal Essences
இன்னும் நிறைய பொருட்கள் சேர்க்கப்படும் என்றும் உறுதியாக நம்பலாம்.
இது எல்லாம் உண்மை கிடையாது என்பவர்கள் ரெஜிஸ்டர் செய்ய தேவையில்லை. நம்பவும் தேவையில்லை
நான் உண்மையில் சோதித்து பார்த்து எனக்கு வந்த இலவச பொருட்கள் பிறகுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.
இது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த இலவச பொருட்கள் கிடைக்கும்.
இந்த பதிவில் படங்கள் அனைத்தும் என் கைப்பேசியில் எடுத்தவையாகும். எனக்கு கிடைத்ததை போல அனைவருக்கும் உபயோகப்படட்டும் என்ற நோக்கத்துடன் இந்த தளத்தினை அறிமுகம் செய்திருக்கிறேன். மேலுள்ள பொருட்கள் நான் ஒரு மாதத்திற்கு முன் கேட்டிருந்தவை நேற்று எனக்கு கூரியர் தபாலில் வந்தது.
(copyright to goutham infotech)