இதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.
இப்பகுதியில் ஏற்கனவே பிறக்கப்போகும் குழந்தை மற்றும் எதிர்கால தோற்றங்கள் பற்றி பதிவிடப்பட்டு இருக்கின்றன.
நான் இங்கு புகைப்படங்களை பேச வைக்கும் முறையை விபரிக்க உள்ளேன்.
நீங்கள் பல உருவங்களை கூட பேச வைக்கலாம். அதை பார்த்தவுடன் உங்களுக்கே புரியும்.. அவ்வளவு இலகுவானது.
சாப்ட்வேர் பெயர் : Crazy talk (6.2)
தள முகவரி: /crazytalk/
தரவு இறக்கம்: டோர்றேன்ட் நேரடியானது
றப்புக்கள்:
- 3D Stereo
- Dynamic Dialogue with Multi-character Editing Tracks
- Enhanced Facial Mesh
- Advanced Eye Settings
- Export for web use
செயன்முறை:
- முதலில் குறித்த புகைப்படத்தை திறவுங்கள்.
- வாய் கண் முக்கு தலை நெற்றி பகுதிகளை குறியுங்கள்
- ஒலி பகுதியில் உங்கள் குரல் அல்லது பாடலை தெரிவு செய்யுங்கள்.
- தலை அசைவை கட்டுப்படுத்துங்கள்
- இப்போது உங்கள் காணொளி தயார்