
நான் இங்கு உங்களுக்கு ஒரு சிறந்த மென்பொருள் ஊடாக இதை போகிறேன்.
இங்கு இலவச தரவு இறக்க இட இணைப்பு இணைக்கப்பட்டு உள்ளது.
இதில் உள்ள சிறப்புக்கள்:
- பின்னணி இசை கோலம்
- துல்லியமான எதிர் பாலர் குரல்
- விருப்புக்கு ஏற்ற குரல் தெரிவுகள் (male female dog alien robot etc...)
- நகை சுவை குறிப்புக்கள்
- உங்கள் குரலை Voice Doctor மூலம் மென்பொருள் உடன் ஒருங்கிசைக்க

- Voice Selection பகுதியில் பொருத்தமான நபரை தெரிவு செய்க.
- Tweak Voice பகுதி ஊடாக உங்கள் குரலை துல்லியமாக குறித்த நபருடன் (ஆண் / பெண்) பொறுத்துக.
- தேவையான பின்னணி மற்றும் விசேட பகுதிகளை தெரிக.
- பொருத்தமான ஆண் or பெண் பகுதிக்கான Equalizer ஐ தெரிக
- voice effect தேவை எனின் மட்டும் பயன்படுத்துக.
- setting பகுதியில் பொருத்தமான sound output தெரிக.
- Listen பகுதியில் முன்னோட்டம் பார்க்க
- skype போன்றவற்றிலும் குறித்த input driver ஆக Screeming beeஐ தெரிக
- உங்கள் குரலை Voice Doctor மூலம் மென்பொருள் உடன் ஒருங்கிசைக்கவும்
இப்பொழுது உங்கள் குரல் நண்பன் / நண்பி தயார்
சந்தேகங்களுக்கு இங்குள்ள Comment பகுதியை பயன்படுத்துக
இப்பதிவின் நோக்கம் "நீங்கள் இதை பயன்படுத்தா விட்டாலும் இவ்வாறு ஒன்று இருக்கிறது என்றும், இதனால் நாமும் ஏமாற்றப்படலாம் / ஏமாற்றலாம்" என்பதை விளங்குவதே ஆகும்.