Home » , » கணனியில் Mobile phone's ஜாவா programs இயக்குவது எப்படி?



kemulator

இணையத்தில் பல கையடக்க தொலைபேசிக்கான ஜாவா இயங்கு தள சாப்ட்வேர்கள் இலவசமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை கையடக்க தொலைபேசியில் நிறுவினால் இடப்பற்றாக்குறை , certificate  பிரச்சனை தரவிறக்க செலவு என பல பிரச்சனை.
இதை திறக்க தான் இந்த ஒருங்கு இணைக்கும் மென்பொருள்
இது இலவசமாக கிடைப்பது சிறப்பு.

இதற்கு உங்கள் கணனியில் ஜாவா இயங்கு சூழல்  அவசியம். 
அதை இங்கு பெறுக : Java Environment 
மென்பொருள்: Download PC Java Emulator installer (2.51 MB)!
இலவச Java programes: www.getjar.com
மிக சிறிய அளவில் உள்ள இப் ப்ரோக்ராம் மூலம் குறித்த ஜாவா fileஐ திறவுங்கள்( software or game)
java files பெரும்பாலும் .jar or .jad என்றவாறு முடிவடையும்.


இங்குள்ள ஏதேனும் ஒரு விளம்பரத்தை தயவு செய்து Click செய்து உதவுங்கள்


பின்பு உங்கள் கையடக்க தொலை பேசி போன்ற திரை தோன்றும். அதில் நீங்கள் உங்கள் பணியை நிறைவு ஏற்றலாம்.

இதே போல Symbian s60 Nokia வகை emulator உம் இணையத்தில் உள்ளன. அதை வேறுஒரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.
kemulator