நான் இங்கு இரு மென்பொருட்கள் பற்றி குறிப்பிடுகிறேன்.. அவற்றின் இடையிலான வேறு பாடுகளையும் சொல்கிறேன் .. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.
முதலில் இத் தமிழ் கட்டுரையை ஒரு தடவை வாசியுங்கள்.. இதன் மூலம் மட்டுமே பதிவிறக்கம் பற்றிய பூரண விளக்கம் கிடைக்கும்
HTML5
முறையில் வடிவமைக்கப்பட்ட தளம்::::::>>


Name: Serif Web Plus X5
Rating:





Price: £68.13 $105.3
Product Site: http://www.serif.com/webplus/
Torrent Download Link: Torrent Data sheet Download Help
Direct crack download link: Link 1 Link 2 (400MB)
இது அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. பல வகை பக்கங்களை உருவாக்கலாம். (xml, php, js html) எனினும் மிகபெரும் குறை HTML5 இணைக்கப்பட இல்லை. ஆனால் உலகில் வெறும் 2% தளங்கள் மாத்திரம் HTML5 முறையில் உள்ளன. அத்துடன் இம்முறை Internet Explorer தாழ் பதிப்புகளில் தொழிற்படாது.
பொதுவானவை:
- இது அனைவராலும் பயன்படுத்த தக்க வடிவமைப்பில் உள்ளது.
- 25 Templates கொண்டுள்ளது
- தமிழ் எழுத்துக்களில் சிரமங்கள் தோன்றினாலும் update போட்ட பின் சரியாகி விடுகிறது.
- இதன் இன்னொரு குறைபாடு பக்கங்களை பாதுகாக்க serif சேவையாக துணை தேவை. இலவசம் என்றால் மட்டுப்படுத்தி இருப்பார்கள். எனவே உங்களுக்கு பூரண php அறிவு அவசியம்.
- ப்ளாக் போல் பக்கத்தை வடிவமைப்பது சிக்கல். ஆனாலும் முடியும்.
- பல சேவைகளை smart code பகுதியில் இணையத்தில் இருந்து பெறக்கூடியது சிறப்பு.'
- சுதந்திர FTP Upload முறைமை
சிறப்பானவை :
- இலகுவாக coding நிரல் படுத்தல் & ஒழுங்கு படுத்தல்
- வேண்டிய பக்க அளவு நிர்ணயம் செய்தல்
- ஜாவா கோடிங் உள்ளிடல் மிக இலகுவானது.
- கூகிள் ப்ளாக் தீம் designer போன்ற இயக்க பக்க தோற்றம்
- Flash files உருவாக்க கூடியமை.
மொத்தத்தில் serif அனைவருக்கும் சிறந்தது..
Software 2:

Name: Web site X5 evolution 9
Rating:



Price: £69.95.13
Product Site: http://www.websitex5.com/en/evolution-9.html
Torrent Download Link: Torrent Data sheet Download Help
Direct crack download link: Link 1 Link 2 (200MB)
இதன் மிகப்பெரும் குறைபாடுகள்
- பக்க அளவை தீர்மானிக்க முடியாமை
- ஜாவா ஸ்கிரிப்ட் விருப்பம்போல இணைக்க முடியாமை.
- பக்கங்களை ஒழுங்கமைப்பதில் சிக்கல்
- சுதந்திரமாக செயற்பட முடியாமை
சிறப்புக்கள்:
- எளிதாக கோரிக்கை பத்திரங்கள் வடிவமைக்க முடிகின்றமை ( eg: register)
- பக்கங்களுக்கு பாதுகாப்பு தர முடிகின்றமை(log in only registered users)
- விளம்பரங்கள், ப்ளாக் போன்றவை இதில் சிறப்பாக இருக்கும்.
- கூகிள் sitemap சுயமாக update செய்யப்படுதல்
மொத்தத்தில் Web site X5 evolution 9 ஆனது கற்போருக்கும் Serif x5 அனைவருக்கும் ஏற்றது.
Serifஇல் உள்ள குறையை நிவர்த்தி செய்ய (பக்கங்களுக்கு பாதுகாப்பு, மற்றும் form வடிவமைத்தல் ) இம் மென்பொருட்கள் பயன்படும்.

Product Site: Link 1
direct Download: Link
2.WEBSITE ACCESS MANAGER 4.0
product Site: Link
Direct Download: link 1

மேலும் விளங்கவிடின் commentஇல் சொல்லுங்கள். பூரண விளக்கத்தை தருகிறேன்.
அடுத்தது இறுதி பயிற்சி, தரவு ஏற்றமும் தள பராமரிப்பும்.
இவற்றை அதில் எதிர் பாருங்கள்.
- Seach Engine optimization SEO
- google analytic
- site map submit
- security certificates
- user tracking
- web master tool

இதிலும் இணைய பக்கம் வடிவமைக்கலாம் WYSIWYG builde $44.95
Torrent Link
Direct download free
மிக இலகுவாக சொல்ல எண்ணி இருக்கிறேன்..
உங்கள் கருத்துக்கள் பயிற்சி பூரணமடைய பயன்படும்..
Please send your Commends via Comment option.