Home » » ஐஸ்லாந்தின் இயற்கையை கூகுளில் சுற்றிப்பார்க்க [Streetview has arrived in Iceland]


உலகின் தீவாகிய ஐஸ்லாந்தின் நாட்டின் பிரதான நகரங்கள், சிறப்பிடங்கள் அனைத்தும் Google Street view இல் இணைக்கப்பட்டு அனைவரின் பார்வைக்கும் விடப்பட்டுள்ளது. கீழே 3 முக்கிய Steetviews இணைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று அழகிய Hallgrimskirkja தேவாலயம் ஆகும். இதுவே அந்நாட்டின் மிகப்பெரும் தேவாலயம் ஆகும்.