Home
»
Street view
»
பெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google Street view in Bermuda Sea
பெர்முடா கடற்பகுதியில் சுற்றி பாருங்கள் - Google Street view in Bermuda Sea
கூகிள் அவ்வப்போது சில ஆபத்தான இடங்களில் street view காட்சிகளை படம் பிடித்து Google street view மூலம் பொதுமக்களுக்கு வழங்கும். Bermuda முக்கோணம் பெர்முடா கடற்பகுதியில் அமைந்து உள்ளது. Bermuda பற்றி எல்லோரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் குறிப்பிட்ட பரப்பளவை உள்ளடக்கி எடுக்கப்பட்ட இந்த காட்சிகளை நீங்களும் கீழே காணுங்கள்.
Tweet |