உண்மையில் இப்பதிவு "கூகிள் மூலம் சார்ல்ஸ் டார்வின் வாழ்ந்த உயிர்பல்வகைமை கொண்ட காலபாகசுத் தீவுவில் நீங்களும் சுற்றி பாருங்கள்" என்ற பதிவின் இன்னொரு பதிப்பு. இப்பதிவின் நோக்கம் ஒரு புதிய முயற்சி ஒன்றை அறிமுக படுத்தி பார்ப்பது தான். இதுவரை கணணிக்கல்லூரியில் Street View தலைப்பில் சாதரணமாக தான் ifrmae, embed செய்வது பதிவது தான் வழக்கம்.
ஆனால் சில கடந்த பதிவுகள் API மூலம் HTML5 முறையில் இங்கே பதியப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக ஒரு பூலோக படம், மற்றையது Streetview என இரு பகுதிகளில் பதிவில் கருப்பொருளை அடக்கி பதிவிட ஜோசனை.
இதன் மூலம் பல Street view க்களை இணைக்கலாம். நீங்கள் விரும்பியதை மட்டும் பார்க்க முடியும்.உங்கள் Ban width, Page load Time, Browser load என்பவை கணிசமானளவு குறைப்பதற்கும், விரும்பாத ஒரு streetview வை வாசகர் தவிர்ப்பது எதிர் பார்க்க படுகிறது.
இது Beta நிலை தான். இதில் உங்களை வெற்றிகரமகா சென்றடைந்தால் இனி இது தொடரும். நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை / கருத்துக்களை / ஆலோசனைகளை இங்கு அறிய தாருங்கள்.
இதை எப்படி பயன்படுத்துவது?
மிக இலகுவானது. என்றாலும் சில புதியவர்களுக்காக அறிமுகம்.
- இப்போது நீங்கள் கீழே ஒரு வரைபடத்தை காண்பீர்கள். அதில் 4 அடையாளங்கள் இருக்கும்.
- ஒவ்வொன்றின் மீதும் உங்கள் mouse சுட்டியை கொண்டு செல்லும் போதும் அந்த இடத்துக்கு உரிய Streetview இன் preview, openஆகும்
- நீங்கள் காணும்Preview இல் இறங்கி சுற்றி பார்க்க விரும்பினால், அந்த அடையாளத்தை Click செய்தால் போதும்.
- அதற்கு கீழே இன்னொரு பெட்டியில் Streetview திறக்கும்.
- இப்படி திறந்தாலும், அடுத்த streetview க்கு செல்ல மேலே உள்ள Map இல் இன்னொரு marker இல் Click செய்தால் போதும்.
நீங்கள் Marker இல் இருந்து சுட்டியை எடுத்து 2 sec இன் பின்னர் தானாக Previe மூடப்படும்.
இப்போது கீழே வரைபடத்தில் முயற்சித்து பாருங்கள்.