Home » , » இலவச Photoshop plugins மேம்பட்ட பயன்பாடுகளுக்கு - Advance usage of PS with Free Plugins

அனைவரும் போட்டோசோப் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் அநேகமானோருக்கு தெரிந்தது அடிப்படை விடயங்கள் தான். அதில் ஆழமாக செல்வதென்றால் நிச்சயம் அதை படித்து இருக்க வேண்டும். ஆனாலும் படிக்காத மக்களுக்காக- புகைப்பட பிரியர்களுக்காக பல plugins கிடைக்கின்றன. இப்பதிவின் ஊடாக உங்களுக்கு அவசியமான பல இலவச plugin பற்றி பகிர்கிறேன். அடுத்த பதிவில்  சில முக்கியமான கட்டண plugins பற்றிய தகவல்களுடன் இலவசமாக  இணைப்பையும் எதிர் பாருங்கள்.

இதற்கு உங்களின் அடிப்படை தேவையாக நிச்சயம் cs தொகுப்பு போட்டோஷாப் நிச்சயம் கணனியில் இருக்க வேண்டும். அது இல்லாத கணணிகள் அரிது என்பதால் நான் அதை தரவிறக்குவது தொடர்பாக இங்கு எதுவும் சொல்லவில்லை.

அடுத்து இதை எப்படி பயன்படுத்துவது? அனைத்துக்கும் பொதுவாக தரவிறக்கும் போது சிறப்பு அறிவுரைகள், வழிக்காட்டல்கள் கிடைக்கும்.

 பொதுவான முறை இது தான். நீங்கள் நிறுவிய பின்னர் நிறுவிய இடத்திற்கு செல்லுங்கள். அங்கு plug-in என்ற folder உருவாக்கி இருக்கும். உதாரணமாக C:\Program Files\ Portraiture( Plugin name)\Plugin . இந்த போல்டரை பிரதி  எடுத்து C:\Program Files\Adobe\Adobe Photoshop CS?\Plug-ins\ க்கு சென்று பிரதி இடுங்கள். அதன் பின்னர் நீங்கள் போட்டோஷாப்பை திறந்து அங்கு சென்று பில்டர் (Filter) மெனுவில் நீங்கள் நிறுவிய plugin னை பயன்படுத்த தொடங்கலாம்.

இது  Pluginகளை அறிமுகப்படுத்தும் பதிவாகும்  பயன்படுத்தும் முறை பற்றியோ நிறுவும் முறை பற்றியோ  விளக்கம் தருவதல்ல. இணையத்தில் கிடைக்கும் எண்ணற்ற இலவச Plug ins இல் தெரிவுசெய்யப்பட்ட சில...

Wire Worm

இதை Vicanek தளம் தருகிறது. இதை விட இன்னும் ஏராளமான Plugins இவர்கள் இலவசமாக தருகிறார்கள். அதில் பல நமக்கு பயனற்றது. Scenarios இல் தேவை அற்ற கோடுகளை இலகுவாக நீக்க Wore worm பயன்படுகிறது.


This little plugin will help you remove wires and other unwanted objects from your images. There are, of course, other tools to achieve this goal, e.g. the good old clone stamp or the healing brush, besides a number of dedicated plugins and applications (see below). However, Wire Worm comes with a set of features that I have not seen elsewhere:
  • specific tool designed for easy selection of long thin objects, e.g. wires
  • advanced color matching for seamless patches without color bleeding
  • ability to finetune patch after placement
  • unlimited undo/redo



Perfect Effects 4 FREE


 இது இலவசமாக கிடைக்கும் plugin. இதில் பல பயனுள்ள வசதிகள் கிடைக்கின்றன. இதில் பிரம்மாண்டமான EFFECTS தொகுப்பு உள்ளது. இதை PAINT-IN EFFECTS, PERFECT BRUSH போன்றவை பயனுள்ள இணைப்புகளாகும். சற்று பெரிய அளவில் இருந்தாலும் Photoshop இனை சாதாரண தேவைகளுக்கு பயன்படுத்தும் அடிப்படை அறிவு உள்ள அனைவருக்கும் பயனுள்ளது. இதை பற்றி ononesoftware.com/perfect-effects-free/ அவர்களின் தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Sine dots 2

விதம் விதமான Patterns களை உருவாக இது பயன்படுகிறது. If you're looking for a quick way to generate abstract, random wave patterns for use as background art, this Photoshop plugin could be just what you need. It's phenomenally complex, and it’s surprisingly old - having been around for at least a decade - but still does the trick and creates some amazing patterns.

NKS5 – Natural Media Toolkit

This amazing free Photoshop plugin provides a new panel in Photoshop CS5 and above, allowing you to quickly access real-media preset effects in order to generate documents with natural paper backgrounds, realistic water-colour brush strokes and many more.  


virtualPhotographer

PS இனை ஆழமாக தெரியாதவர்கள் கவர்ந்திழுக்கும் படங்களை வடிவமைக்க பயன்படும்.



இது ஆரம்பம் தான். ஆரம்பத்தின் பின் ஆச்சரியமான பல உங்களுக்கு காத்திருக்கின்றன. கறுப்பு வெள்ளை படங்களை வண்ணமயமாக்க, முக வடுக்களை நீக்க, வயதான தோற்றத்தை போக்க.. இப்படி பல..