Google ஒவ்வொரு தினத்தையும் சிறப்பிக்கிறது. இன்றைய Halloween விடுமுறை தினத்தையும் ஒரு animated interactive doodle உடன் சிறப்பாக்கி உள்ளது. இது உலகளாவிய Doodle என அறிவித்தாலும் வழமை போல சில நாடுகளில் வழமையான Logo மட்டுமே உள்ளது. நீங்கள் இதுவரை விளையாடவில்லையாயின் கீழே விளையாடுங்கள்.
மந்திரக்காரியிடம் 4 பொருட்கள் உள்ளன. இரு பொருட்களை ஒரே தடவையில் கலக்கலாம். அப்படி ஆயின் 4C2 = 6 வழிகளில் விதம் விதமாக அனுபவங்களை பெறலாம். BGM ம் சிறப்பாக பயமுறுத்துகிறது.
Halloween is definitely a favorite holiday for many folks... What's there not to like about carving pumpkins, dressing up and getting free candy?
Google Doodle Interactive Doodles Collection Here