Home » » Honda, Lamborghini, Mazda கார்களின் காட்சியகத்தை Google Streetview மூலம் சுற்றி பாருங்கள்

சில தினங்களுக்கு முன் Google, லம்போர்கினி காட்சியகத்தை சுற்றி பார்க்கும் வாய்ப்பை  street view மூலம் வழங்கியது. அதன் தொடர்சியாக  Honda மற்றும் Mazda ஆகிய வாகன தயாரிப்பு நிறுவங்களின் காட்சியகத்தின் உட்புறத்தை சுற்றி பார்க்கும் வாய்ப்பை தந்துள்ளது.


கணணிக்கல்லூரியின் புதிய Streetview வினை எப்படி பயன்படுத்துவது என தெரியாவிட்டால் இங்கே செல்லுங்கள். தொழில்நுட்ப உதவிகளுக்கு இங்கே வாருங்கள்