Home » » முதலாவது பரசூட் பறப்பை நினைவுபடுத்ததும் Google [Google Celebrates First Parachute Jump with Interactive Doodle]

பொதுவாக கூகிள் தரும் animation இல் அமைந்த HTML5 வகை Interactive doodles இங்கு பகிரப்படும். இன்று உலகம் முழுவதும் Google Doodle முதலாவது பலூன் மூலம் வானில் சென்று மீண்டும் குதித்ததை நினைவு கூறுகிறது. துரதிஸ்டவசமாக இது இலங்கை போன்ற சில  நாடுகளில் தோன்றாமல் வழமையான Logo காட்சி படுத்தப்படுகிறது.



முதன் முதலில் André-Jacques Garnerin ஆல் பரசூட் உருவாக்கப்பட்டு அவராலே முதல் பறப்பு வெற்றிகரமாக நிகழத்தப்பட்டது. இது 22 October 1797 அன்று Paris இல் உள்ள  Parc Monceau  இடத்தில் நிகழ்த்தப்பட்டது.

சூடான வாயு நிரப்பப்பட்ட பலூன் மூலம் 3000 அடிகள் உயரத்துக்கு சென்று அங்கிருந்து குதித்தார். காயம் இன்றி தரையும் இறங்கினார்.

இதை தத்துரூபமாக காட்டும் Google Doodle கீழே.. இதை விளையாடதவர்கள் Keyboard இல் உள்ள இடம், வலம் அம்புக்குறிகளை பயன்படுத்தி தரையிறக்குங்கள்.