கூகிள் பல நாடுகளில் தனது Streetview சேவையை விஸ்தரித்து வருகிறது. அதன் ஆரம்ப படியாக தனிப்பட்டவர்களும் இவ்வாறான படங்களை இணைக்க வசதிகளை சில காலத்துக்கு முன்னர் கூகிள் அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் இலங்கையில் பல Panorama படங்கள் இணைக்கப்பட்டன. அதில் காலியை சேர்ந்த ஒரு புகைப்படம் எடுப்பவரால் காலி Fort இல் உள்ள Clock Town காட்சி இணைக்கப்பட்டுள்ளது. இதை விட colombo, கற்குடா உட்பட பல இடங்களில் Panorama Images இணைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் சிலவற்றை கீழே காணுங்கள். முழுத் தொகுப்பையும் காண இங்கே செல்லுங்கள்.
Home
»
Street view
»
இலங்கையின் Google Streetview புதிய காட்சிகள்