Home » , » Internet Download Manager நிறுவுவதும் அதில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதும்

பொதுவாக மின்னஞ்சலில் வரும் உதவிகளிலும் சரி, சுமூக தளங்களின் மூலம் கேட்கும் உதவிகளிலும் சரி Internet Download Manager எனப்படும் IDM இன் பிரச்சனைகள் சம்பந்தமானது.  IDM பற்றி அறியாத இணைய பாவனையாளர் யாரும் இருக்க முடியாது.

பெரும்பாலும் IDM
  • சிறப்பாக இருக்க காரணம் அது தன்னியக்கமாகவே Youtube video வினை  தன்னியக்கமாக தரவிறக்கவா என கேட்கும்.  அதே போல
  •  இதன் சிக்கலே 30 நாள் முடிவடைந்த பின்னர் key கேட்பது  தான்.
இதுவரைக்கும் பலருக்கு இந்த விடயத்தில் உதவி இருக்கிறேன். 

30 நாட்களின் பின்னர் - அதாவது trial முடிந்த பின்னர் என்ன செய்வது? நாம் அதை கட்டணம் செலுத்தி வாங்கும் நிலையில் இல்லை. அதன் அதன் Crack மூலம் தான் இதனை ஆயுள் முழுக்க பயன்படுத்தலாம். 

இந்த Crack இனை பயன்படுத்துவதில் தான் சிக்கல் இருக்கிறது. பொதுவாக கூகுளில் தேடி பெறும்  முறைகளின் இறுதியில் "You are Registered with Fake Serial"  என சொல்லி தானாக மூடி விடும்.

இதில் இன்னொரு பிரச்சனை , IDM மூலம் தரவிறக்கிய Youtube Videos, VLC போன்ற Video Players இல் இயங்குவதில்லை. இதற்கு பல காரணங்கள். பெரும்பாலும் Youtube தனது Video க்களில் பயன்படுத்தும் encoding முறையை VLC கண்டு கொள்ளாமல் இருப்பது தான். இதை சரி செய்ய சுலபமான வழி,
நீங்கள் IDM மூலம் Download செய்த Video வினை Drag & Drop செய்து (இழுத்துக்கொண்டு வந்து ) Google Chrome Address Bar இல் விடுங்கள். இனி Google Chrome தானாக அந்த Video வினை Play செய்யும். இதற்கு  இணைய இணைப்பு அவசியமில்லை.

இப்பதிவில் இதுவரை IDM இல்லாதவர்கள் நிறுவுவது எப்படி என்றும், 
நிறுவி 30 நாட்களை முடிவடைந்து /  Fake Serial பிரச்சனையில் சிக்கி தவிப்பவர்கள் எப்படி அதில் இருந்து மீள்வது என்றும் Animation விளக்கத்தில் காணுங்கள்.

அதற்கு முதல்  Download Internet Download Manager (IDM) 6.18.zip (From Tamilcc Cloud) இனை  Download செய்து கொள்ளுங்கள். அதன் பின் வழமை போல நிறுவுங்கள். 


நீங்கள் தமிழ் வலைப்பூ ஒன்றை எழுதுகிறீர்களா? இதை [தமிழ் பதிபவர் தரவரிசை] கொஞ்சம் வாசித்து முயற்சியுங்கள்

நிறுவுவது மற்றும் Patch செய்வது :