Home » » 2005 இல் இருந்து இன்றுவரை Youtube பற்றிய சுவாரசியங்கள்

Youtube உலகின் பிரபலமான ஒரு Video தளம். அத்துடன் Live broadcast உட்பட பல சேவைகளும் கிடைக்கிறன. 2005 இல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை Youtube இல் இடம்பெற்ற சுவாரசியமான  சம்பவங்கள் மற்றும் தகவல்களின் தொகுப்பாக இப்பதிவு.

 YouTube இன் தாபகர்கள்

Youtube founders 21 Mind Blowing YouTube Facts And Numbers

YouTube,  Chad Hurley, Steve Chen, and Jawed Karim ஆகிய மூவரின் ஜோசனையில் உதித்த ஒன்று.  2005 இல் இதை உருவாக்கும் போது இம்மூவரும்  PayPal நிறுவனத்தில் பணியாற்றினார்கள்.

YouTube க்கான மூலதனம் 

 EBay buyout of PayPal நிகழ்வின் போது மேல் சொன்ன மூன்று தாபகர்களுகும் கிடைத்த Bouns பணத்தில் இதற்கு அத்திவாரமிட்டார்கள். இதன் youtube.com ,  Valentine’s Day (2005) அன்று பதியப்பட்டது.  November 2006 இல் Google இதை வாங்கியது.

முதல் video



8:27PM Saturday April 23rd, 2005 இல் அதன் தாபகர்களில் ஒருவரான  Jawed Karim ஆல் அவரின் San Diego Zoo சுற்றுலாவில் எடுக்கப்பட்ட  அவர் யானைகளின் தும்பிக்கை பற்றி சொல்லும் காணொளியே  YouTubeஇல் Upload செய்யப்பட்ட முதலாவது காணொளி  ஆகும் 

Most popular video (non-music)


Music அல்லாத அதிக தடவை பார்க்கப்பட்ட Video “Charlie Bit My Finger” ஆகும். இது 562 million views களை பெற்றது.

Most Poplar video (musical)


இதை பற்றி அறியாதவர் எவருமில்லை.  July 15, 2012 இல் upload செய்யப்பட்ட “Gangnam Style” , December 21, 2012 அன்று 1 billion பார்வைகளை பெற்றது. இதுவரை 1.7B பார்வைகளை பெற்றுள்ளது.

இன்னும் சில 
  1. YouTube crossed 1 Trillion hits in 2011 which means 140 views per person alive on earth
  2. There are over 7,000 hours of full-length movies and shows on YouTube and its continuously growing
  3. YouTube usage is tremendous; YouTube videos of length around 500 years are watched every single day on Facebook.
  4. More than 1 billion unique users visit YouTube each month.
  5. Only 30% of YouTube’s traffic comes from USA. Other countries contribute 70% of the traffic.
  6. 100 hours of video are uploaded to YouTube every minute. It has been found that more videos are uploaded to YouTube in 60 days than the 3 major US networks created in 60 years. 
  7. YouTube has more HD content than any other online video site.
  8. It is said that it would take over 1,700 years to watch all the video content on YouTube.
  9. Owing to its high global presence, the site is localized in 56 countries and available in 61 different languages.
  10. Batman is the most popular of all superheroes on YouTube, with more than 3 billion views of 71,000 hours of video.
Youtube Facts Infographic 21 Mind Blowing YouTube Facts And Numbers