இது திசுகா காடுகளில் உள்ள 700-மீட்டர்கள் உயரமுள்ள Corcovado மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது. இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் 1922-இல் இருந்து 1931-குள் கட்டப்பட்டதாகும். இது பற்றி மேலும் அறிந்து கொள்ள தமிழ் விக்கிபீடியாவிற்கு செல்லுங்கள்.
இதன் அண்மைய Street view படங்கள் கூகுளில் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், பிரேசிலில் உள்ள காடுகள், வரலாற்று நகரங்கள் தொடர்பான படங்களும் வெளியாகின. அவற்றில் சிலவற்றை கீழே காணுங்கள்.
[இது வரை காலமும் நேரடியாக Flash வகையில் Streetview காட்சிகள் கணணிக்கல்லூரியில் வெளியாகின. இப்பதிவிலும் இனி வரும் பதிவுகளிலும் Google Map API v3 மூலமாகவே இவை இடம் பெறும். நிச்சயம் இவற்றை காண HTML5 க்கு ஆதரவு தரும் உலாவி ஒன்றை பயன்படுத்துங்கள். தொழிநுட்ப சிக்கல்களுக்கு இங்கே தொடர்பு கொள்ளுங்கள்.]