Google Street view எண்ணற்ற சுவாரசியமான Galleries களை கொண்டுள்ளது. இவற்றை கண்டறிந்து Share செய்ய நூற்றுக்கணக்கான தளங்கள் உண்டு. இதில் அதிக வரவேற்று உள்ளவை Google official social page இல் பகிர்வார்கள். அதில் attractive ஆன சில Street views கணணிக்கல்லூரியில் (T
amil Computer College) பகிரப்படும். அந்த வகையில் இதுவும் ஒன்று.
முதன் முதலில் Amazon Rain forest இல் படகில் சவாரி செய்து Street view காட்சிகளை தரவேற்றினர். [
அடர்ந்த Amazon காடுகளில் திகில் நிறைந்த கணனிப்பயணம்]. அதன் பிறகு பல இடங்கள். குறிப்பாக அண்மையில் கலபாசு தீவுக்கூட்டங்களில்.
2013 August இல் தேமேஸ் நதியில் படகில் பயணித்து அழகான London மா நகரத்தை நம்மை சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளனர். இந்த நதி கடந்த வருடம் நடைபெற்ற Olympic London 2012 இன் ஆரம்ப நிகழ்வில் முக்கியம் பெற்றது. வீரர் David Beckham, Olympic Torch இனை படகில் ஏந்தி வருவார்.
அதே நதியை நீங்களும் கீழே சுற்றி பாருங்கள்.