இவ்விளையாட்டும் Android மற்றும் iOS க்காக தயாரிக்கப்பட்டது. ஆனால் இவற்றை கணனியில் நிறுவ Blue stack மென்பொருள் தேவைப்படும். அப்படி நிறுவினால் அது இயங்கும் போது கணணி கட்டுப்பாட்டை அடிக்கடி இழக்கும். இதனால் தான் இதன் கணணிக்கான நேரடி version உருவாக்கப்பட்டு உள்ளது.
இதை யார் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் Torrent இல் இருந்து பெற்று விளையாடினேன். இப்போது உங்களுக்காக cloud இல் சேமித்து உள்ளேன்.
சிலர் இவ்விளையாட்டு கணனியில் விளையாட தான் ஏற்றது என்றும் தமது கருத்துக்களை பகிர்கின்றனர். நீங்களும் விளையாடி பார்த்து மகிழுங்கள்.
- கணனியில்விளையாட: Click Here -Direct Download
- Official Web site: kiloo.com
- Androidக்கு நிறுவ play.google.com க்கு செல்லுங்கள்.
Subway Surfers இன் கரு
DASH as fast as you can! DODGE the oncoming trains! Help Jake, Tricky & Fresh escape from the grumpy Inspector and his Pitbull dog.புகையிரதத்த நிலையத்தில் போலீஸ் அதிகாரியிடம் இருந்தும் அவர் வளர்க்கும் நாய் குட்டியிடம் இருந்தும் தப்பிப்பதாக கதை நகர்கிறது. பணம் சம்பாதிக்கும் போது மேலும் பல சிறப்புக்களை சிறுவன் - நீங்கள் பெறுகிறீர்கள்.
Angry Bird தொடரை விட இவ்விளையாட்டில் ஒரு விறுவிறுப்பை விளையாடும் போது நீங்கள் உணரலாம்.
RECOMMENDED REQUIREMENTS-
- OS: Windows XP SP2, Vista SP1, and Windows 7
- Processor: Core 2 Duo E6750 2.66GHz or Athlon II X2 245
- 1 GB RAM
- Graphics: GeForce GT 420 or Radeon HD 5670 512MB
- DirectX 9.0c
- 1 GB Hard Disk Space
இவ்விளையாட்டை முழுவதும் மௌஸ் மூலம் மட்டுமே கட்டுபடுத்த முடியும். Keyboard இயக்கத்தை பெற ஒரு சில ஸ்கிரிப்ட் நிறுவ வேண்டும். இது தொடர்பான விளக்கம் கீழே. பொதுவாக மௌஸ் இயக்கம் மூலமே கட்டுப்படுத்துவது இலகுவானது.
For everyone being mad at the game because you can't your the keyboard, here's a little tutorial on how to use the keyboard to play the game (with hotkeys that will simulate mouse movements with the keyboard) :
- Download "AutoHotKey" from this website: http://www.autohotkey.com/ and install it
- Download "SubSurf.ahk" from this cloud link: SubSurf.ahk
- Double-click the file you've downloaded from colud.
- Open the game, and press the arrows from the keyboard to move the character.
- To close the hotkey script you're running, after stopping playing, look at your system tray (near the clock) for an icon wich has an "H", right-click it and press "Exit".
To it work properly, you have to put the cursor near the center of the screen, as it will have to go 300 pixels up/down/right/left to make your character move
Note: TO ANYONE EXPERIENCING CRASHES, PLEASE SWITCH TO AIRPLANE MODE AND SUBWAY SURFERS SHOULD START WITHOUT PROBLEMS
Thanks to "Pirate bay"