Home » , » வலைபூவிற்கான கண்கவர் துள்ளி எழும் வரவேற்பு widget

Cool EXE-Style POP-UP V2 Widget For Blog And Website.நீங்கள் சில வலைபூக்கள், சில இணைய தளங்களிற்கு செல்லும் போது உங்களுக்கு இத்தளத்தில் வரவேற்கும் ஒரு விட்ஜெட் ஒன்றை கண்டு இருப்பீர்கள். அதனை உங்கள் வலைப்பூவிலும் இணைப்பதை இப்பதிவு தெளிவு படுத்துகிறது எனலாம். இதை இணைப்பது ஒன்றும் கடினம் அல்ல. உங்களுக்கு விருப்பமான பின்னணியை நீங்கள் தெரிவு செய்து கொள்ளுங்கள்.


உங்கள் சொந்த வடிவமைப்பை பயன்படுத்த இந்த போடோஷோப் fileலை தரவிறக்குங்கள். விரும்பிய வடிவமைப்பை தெரிந்து எடுங்கள். பின்பு உங்கள் G Driveஇல் தரவேற்றி குறித்த URL இணைப்பை பெறுங்கள். அதை கீழே உள்ள கோடிங் பகுதியில் பச்சை நிற பகுதியில் உள்ள இடத்தில் பிரதி இடுங்கள். இல்லாவிடின் இப்போது இங்கு உள்ளது அனைவருக்கும் பொதுவானது. எனவே எதையும் மாற்றாமல் உங்கள் தளத்தில் இணக்க முடியும்.


அடுத்து இங்கே சிவப்பு நிறத்தில் உள்ள பகுதியில் உங்கள் feedburner urlலை பிரதி இடுங்கள். feedburner url பெற கீழே உள்ள படத்தை பாருங்கள்:


  உங்களுக்கு தேவையான கோடிங் பகுதி:

அடுத்து இணைப்பது எப்படி?

 In Blogspot?
1.) Go To Your www.blogger.com
2.) Open Your Desire Blog.
3.) Go To Layout.
4.) Click "Add A Gadget" Where You Want To Add It.
5.) Now Scroll To "HTML-JAVASCRIPT"
6.) Click "+" Icon To Add It.
7.) Now Copy The Code And Paste It To There.
8.) Leave The Title Empty.
9.) Click Save, Now You Are Done.


 In Website?
1.) Just Go To Your HTML File.
2.) Now Copy The Code And Paste It Between <body> </body>.
3.) Save It, Now You Are Done.

இவ்வளவு தான். இனி உங்கள் வலைப்பூவில் துள்ளி எழும் வரவேற்ப்பை பெறுங்கள். இது உங்கள் பார்வையாளர் தொடர்ந்து உங்கள் தளத்தில் இணைத்து இருக்க உதவுகிறது. நீங்களும் முயற்சி செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இனி வலைப்பூ உங்கள் வசம்! 
========================================================================

தயவுசெய்து உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்குங்கள்...






உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி