Home » » உங்கள் வருங்கால கார்கள் எப்படி இருக்கும்?

ஓட்டுனரில்லா கார்கள்,Vehicle-to-vehicle communications, சுயமாக கட்டுப்படுத்தப்படும் வாகனங்கள். இவை விபத்துக்களை தாமாக கையாளக்கூடியதாகவும், சுயமாக சைகைகளை வெளிப்படுத்தகூடியதாகவும் இருக்கும். கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து வருகிறது.இப்படி பற்பல கார்கள் பற்றி ஒரு சிறு விவரணப்படம். உங்கள் எண்ணக்கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து எம்முடன் இணைந்து இருங்கள்.