ஜூன் ஆறாம் தேதி வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) ஏற்படவுள்ளது.
Event End @ today 10.00am
Thank you for your co-operation
வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
எப்போது நடக்க உள்ளது?
இந்த நிகழ்வு உலக நேரத்தின் (GMT) படி 5 ஜூன் 22:10 க்குத் துவங்கி 6 ஜூன் 04:50 வரை நீடிக்கும்.
இந்திய நேரப்படி, ஜூன் ஆறாம் தேதி ( 6 June 2012) அதிகாலை 3:40 க்குத் துவங்கி காலை 10:20 வரை நீடிக்கும். இதைப் பார்க்க சூரியன் தேவை எனவே, அன்று
சூரிய உதயம் (05:52) முதல் 10:20 வரை இந்தியாவில் பார்க்கலாம்.