Home » » வெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிபரப்பு

Event End @ today 10.00am 
Thank you for your co-operation  வெள்ளி இடைமறிப்பு (Transit of Venus) என்பது, வெள்ளி கிரகம் சூரியனுக்கும், பூமிக்கும், இடையில் வருவது ஆகும். அதாவது, சூரியன், வெள்ளி, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்.
எப்போது நடக்க உள்ளது?
இந்த நிகழ்வு உலக நேரத்தின் (GMT) படி 5 ஜூன் 22:10 க்குத் துவங்கி 6 ஜூன் 04:50 வரை நீடிக்கும்.
இந்திய நேரப்படி, ஜூன் ஆறாம் தேதி ( 6 June 2012) அதிகாலை 3:40 க்குத் துவங்கி காலை 10:20 வரை நீடிக்கும். இதைப் பார்க்க சூரியன் தேவை எனவே, அன்று சூரிய உதயம் (05:52) முதல் 10:20 வரை இந்தியாவில் பார்க்கலாம்.


இதை இணையத்தில் பற்பல இணைய தளங்கள் ஒளிபரப்புகின்றன. எனினும் எம்மால் இவற்றை தேடி பிடிக்க முடியாது. அத்துடன் சில நாடுகளில் தாமதமாக தென்பட ஆரம்பிக்கும். எனவே நாம் இங்கு இந்திய நேர வலய Streaming Live மூலம் நேரடியாக இதை ஒளிபரப்ப உள்ளோம். இதை நேரடியாக பார்க்க முடியாதவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இதில் பார்த்து மகிழலாம்.

உங்கள் இணைய வேகம் மெதுவானதா?, தயவுசெய்து இங்கே கிளிக் செய்து இலகு வடிவமைப்பில் காணுங்கள்" X  

இது எவ்வாறு உங்கள் பகுதியில் தெரியும் என்பதன் முன்பார்க்கை. உங்கள் பொருத்தமான இடத்தை தெரிவு செய்து பாருங்கள்.





நேரடி ஒளிபரப்பு:
இதில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும் மேலதிகமாக நாம் இணைப்பவற்றில் பார்த்து மகிழலாம்

  1. இதை உடனடியாக உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 
  2. உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியபடுத்துங்கள்.
  3. இங்கு ஏதேனும் தொழிநுட்ப தவறுகள் இடம் பெறின் உடனடியாக சுட்டிக்காட்டுங்கள்
  4. தயவு செய்து கூகிள் chrome அல்லது Firefox மட்டும் பயன்படுத்துங்கள். IEஇல் முயற்ச்சிக்காதீர்கள்.