Home » » RATING வசதியை வலைப்பூவில் இணைத்தல்

 உங்கள் வலைப்பூவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வருகிறார்கள். அவர்களில் பலர் அவசரத்தில் வருபர்கள். கமெண்ட் போட நேரம் அற்றவர்கள். டைப் செய்ய வேண்டும். செய்தாலும் பதிவு செய்து அதை சமர்ப்பிக்க வேண்டும் . அதனாலே பலர் உங்கள் பதிவுகள் பிடித்தாலும் ஏனோ தானோ என்று விலகி விடுகிறார்கள். இப்போது உங்களுக்கு பபுதியதோர் முறையை அறிமுகப்படுத்துகிறேன். இது ஏற்கனவே youtube, facebook என பல இடங்களில் பிரபலமானவை. உங்களுக்கு படத்தை பார்த்தவுடனே விளங்கி இருக்கும். உங்கள் தளத்திற்கு வரும் வாசகர் பிடித்து இருந்தால் ஒரே கிளிக்கில் விருப்பத்தை தெரிவிப்பார். பிடிக்கவில்லை என்றாலும் கூட. இதை எப்படி உங்கள் வலைப்பூவில் இணைப்பது என்று பார்ப்போம்.
இதை நிறுவ முதல் உங்கள் மிக மிக இலகுவான ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும்.
Blogger > Template > Edit HTML ( tick 
முதலில் இவ்வாறான ஒரு வரியை கண்டு பிடியுங்கள்.



அந்த வரியை பின்வருமாறு மாற்றீடு செய்யுங்கள்.


இறுதியில் உங்கள் வரி அவ்வாறு தோன்றும். இப்போது save செய்யுங்கள்.
இனி கீழ் உள்ள ADD WIDGET என்ற இணைப்பை கிளிக் செய்து Add Widget ஊடாக உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்

இப்போது அனைத்தும் தயார். இனி உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவிற்கு கொடுக்கும் பிரதிபலிப்பை காணுங்கள்.
இதன் டெமோ இப்பக்கத்திலே இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் விருப்பை வெளிப்படுத்துங்கள்.

அடுத்த பதிவில் பதிவு திருடர்களை கண்காணித்தல் - கிளிக் மூலம் பிரதி எடுப்பதை கண்காணித்தல் -3" காணுங்கள்..

நீங்களே எங்கள் உலகம்