Home » » கண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லையா?

the-computer-vision-syndrome-guideகண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லையாயின் உங்கள் கண்கள் நிச்சயம் CVS எனும் Computer Vision Syndrome நோயினால் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் கணணி திரையை விட்டு அதிக தூரம் விலகி இருந்தால் உங்களுக்கு blurry vision, watery eyes அல்லது dry eyes எனப்படும் கண் நோய்கள் வரும். கண்கள் செயலிழப்பது என்பது உங்கள் கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் தடையாக அமைகிறது. இங்கே நாங்கள் இவற்றில் இருந்து எமது கண்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி பார்ப்போம். இத்தகவல் உங்களிடம் ஓரளவிற்கேனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.



இங்கே உங்கள் கண்கள் பாதிப்படைவதை பற்றியும் அதை தடுக்க கூடிய வழிகளை பற்றியும் குறிப்பிடும் விவரணத்தை காணுங்கள்.
உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை எமது கருத்துக்கணிப்பில் பெற வில்லையாயின் இப்போதே மேலே உள்ள கருத்துக்கணிப்பு பகுதியை சொடுக்குங்கள்.
j