Home » » கணணியின் வன்பொருட்களின் வளர்ச்சி - விவரணம்

கணணி தனக்கு என தனியான வரலாற்றை கொண்டது.ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காரணமாக கணிதம், பொறியியல் துறைகள் பெரும் வளர்ச்சி கண்டன. 17 ஆம் நூற்றாண்றின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூடுகளுக்காக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பொறிமுறை கணிப்பு சாதனங்கள் பின்னடையாக வரத் தொடங்கின, இதன் காரணமாக இலக்கமுறை கணினிகளுக்கு மூலமான தொழில்நுட்பங்கள் பல 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டன. உதாரணமாக துளைப்பட்டை, வெற்றிட கட்டுளம் என்பவற்றை குறிப்பிடலாம். முதல் முழுமையான செய்நிரல் கணினியை 1837 ஆம் ஆண்டில் சார்ல்ஸ் பாபேஜ் என்பவர் எண்ணக்கருப்படுத்தி வடிவமைத்தார்.

இங்கே அன்றைய கணனிகளின் திறமைக்கும் இன்றைய கணனிகளின் திறமைக்கும் இடையிலான ஒப்பீட்டை பாருங்கள். மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது




அடுத்து அன்றைய கணணிகளுடன் இன்றைய கணனிகளின் செயல் திறனை ஒப்பிடுவோம்,


அடுத்து ஆரம்ப கால மற்றும் இன்றைய கால உதிரிபாகங்களை பார்ப்போம். (Click on it to Zoom)