புகைப்படத்தில் உடலை ஒல்லி ஆக்க எதுவும் கட்டுப்பாடுகள் கிடையாது.
உங்கள் புகைப்படங்களில் ஒல்லியான தோற்றத்தை ஏற்படுத்துவது எப்படி?
கைபேசியில் அனைத்து Chat தளங்களுடனும் இணைப்பில் இருங்கள்

உலகம் முழுவதும் Windows Live Messenger ®, AIM, Yahoo! ® Messenger, Google Talk ™, ICQ ®, Jabber ®, iChat® / MobileMe ®, Gadu-Gadu ® Facebook Chat., G+ chat Skype இப்படி ஏராளமான பொழுது போக்கு சட் தளங்கள் பரவி கிடக்கின்றன. இவற்றில் நாம் கணனியில் பயன்படுத்துவதாயின் ஒவ்வொரு தளங்களாக செல்ல வேண்டும். கையடக்க தொலைபேசி எனில் சில தளங்கள் தமக்கு உரிய applicationகளை வெளியிடுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு அப்ளிகேஷன்களாக தரவிரக்கினாலும் அனைத்தையும் ஒன்றாக பயன்படுத்த முடியாது. இதற்கான தீர்வை Nimbuzz தந்தாலும் அதில் இவை அனைத்திலும் இணையும் வசதி இல்லை.
Labels:
Mobile
ஆவணங்களை கடவுச்சொல்லால் பாதுகாப்போம்
Labels:
FREE WARE
,
Hacking 100%
முதலாவது தமிழ் தொழிநுட்ப கலந்துரையாடல் தளம்
இதில் இடம்பெற போகும் அனைத்து கலந்துரையாடல் தலைப்புக்களையும் தெரிவு செய்வது உங்கள் பணியே ஆகும். தற்போது இவ் forum அனைவருக்கும் திறந்து விடப்பட்டு உள்ளது .
புதிய தலைமுறை இணைய கணிப்பான்- Online Experience of next big step in computing
கணிதம் தெரியாதவன் உள் நுழையாது இருப்பானாக! -பைதகரஸ்-
உலகில் கணிதம் இன்றி அமையாதது. பெட்டி கடை முதல் அணு ஆராய்ச்சி வரை அனைத்தையும் ஆழ்வது கணிதம். இதனால் தான் Mathematics is the queen of the sciences and number theory is the queen of mathematics என்கிறார்கள். இதிலும் கணிதத்தில் முக்கியமானது எண்கணிதம்.கணிதத்தில் உயிர் நாடி வகையீடு மற்றும் தொகையீடு. இவை இன்றி கணிதம் இல்லை. விடயம் என்னவென்றால் இவ்வாறான சிக்கலான கணித்தல்களை செய்து முடிப்பது எப்படி?
இங்கே புனித ஜெருசலேமை சுற்றி பார்க்கலாம் வாங்க!
சாதரணமாக உங்கள் mouseஐ நகர்த்தி ஜெருசலேம் நகரை சுற்றி பாருங்கள்.
Labels:
Iframe
இணையத்தில் ஒலிம்பிக் மைதானங்களை சுற்றி பார்ப்போம்
இது நடைபெற உள்ள மைதானங்களை virtual Tour மூலம் இங்கே இலவசமாக கண்டு மகிழுங்கள். கூகிள் mapஇல் காண்பது போன்றதொரு ஊடாடு நிலை ஊடாக கண்டு களியுங்கள்.
புகைப்படங்களில் வயதான முக தோற்றத்தை நீக்கி இளமையை ஏற்படுத்துங்கள்- Online Anti-Aging makeover
Labels:
Iframe
முப்பரிமாண புகைப்படங்களை நீங்களும் உருவாக்குங்கள்

Labels:
Iframe
புகைப்படங்களில் அனிமேஷன் உருவாக்குவது எப்படி?

Labels:
Iframe
உங்கள் புகைப்படங்களை கோமாளித்தனமாக மாற்றுங்கள்

Labels:
Iframe
பொருத்தமான மூக்கு கண்ணாடிகளை இணையத்தில் அணிந்து அழகு பாருங்கள் - Virtual Eyeglass
Labels:
Iframe
உடனடி நில அதிர்வு தகவல்களை பெறும் வழிகள் என்ன?

இங்கே நீங்களூம் தற்காலத்திற்கு ஏற்ப ரீமிக்ஸ் செய்யலாம்- Modern Remix
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது நல்லதா?தேவையானதா? தெரியவில்லை.நல்ல பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொலை செய்து ரீம்க்ஸ் பெயரையே கோலிவுட் இசையமைப்பாளர்கள் கெடுத்து வைத்துள்ளனர்.
சில காலம் முன்பு ஒரு கவிஞர் கூட, Remix என்பது ஒருவன் எடுத்த சத்தியை மீண்டும் கிளறி உண்பது போன்றது என்று கருத்து வெளியிட்டு இருந்தார்.
ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.
சில காலம் முன்பு ஒரு கவிஞர் கூட, Remix என்பது ஒருவன் எடுத்த சத்தியை மீண்டும் கிளறி உண்பது போன்றது என்று கருத்து வெளியிட்டு இருந்தார்.
ஆனால் ரீமிக்ஸ் அழகான கலை வடிவமே.ரீமிக்ஸ் என்பது பதிவான பாடலுக்கான மாற்று வடிவம் என்கிறது ரீமிக்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை.
Labels:
Iframe
உங்கள் முகங்களை சினிமா நட்சத்திரங்களை போல் இணையத்தில் ஒப்பனை செய்யுங்கள்- Online Bollywood Makeover
சிறந்த ஆன்லைன் போட்டோ வடிவமைப்பான்கள்
இணையத்தில் பரந்துஅகன்ற புகைப்படங்கள் உருவாக்கம் - panoramic image
Labels:
Iframe
,
News PC Webs
இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்-Updated

Labels:
News PC Webs
ஓவியம் வரைய கற்றுதரும் இலவச இணைய தளம்
அந்த வகையில் உங்களுக்கு கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல சொல்லி தரும் ஒரு இணையதளத்தை பற்றி இந்தவார இணையம் பகுதியில் பார்ப்போம்.
இணையத்தில் இசையை உருவாக்குங்கள் Online Audio Editer
வெள்ளை மாளிகைக்கு இங்கே ஒரு பயணம்
இணையத்தில் இலத்திரனியல் சுற்றுகளை உருவாக்கி பரிசோதிப்போம்
அடுத்தடுத்து பல ஆன்லைன் simulationsகளை வழங்கி வரும் கணணி கல்லூரி , இலத்திரனியலில் ஆர்வம் உள்ள மாணவர்களின் நலன் கருதி புதிய படைப்பை வெளியிடுகிறது. உங்களுக்கு கொஞ்சம் அடிப்படை இலத்திரனியல் அறிவும் அதிக ஆர்வமும் இருந்தால் உங்கள் சுற்றுக்களை அமைக்க முன்னர் கணனியில் அமைத்து பரிசோதித்து பார்த்த பின்பு அமைக்கலாம். தரவிறக்க நிலையில் பல மென்பொருட்கள் கிடைப்பினும் நேரத்தை மீதப்படுத்தும் இவ்வாறான online Simulations உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
சிறந்த இசை மென்பொருட்கள் - Best Music Player softwares
மனிதனின் எந்த ஒரு மனோநிலைக்கும் உகந்த ஒரு மொழி இசை. அப்படிப்பட்ட இசையை நாம் பலவாறு கேட்டு ரசிக்கிறோம். கையடக்க உபகரணங்கள் தொடக்கம் கணணி வரை பயன்படுத்துகிறோம்.gramophoneகளில் ஆரம்பித்து இன்று ipod வரை வந்து நிற்கிறோம். இதனால் தான் ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் கூடவே ஒரு music player தொகுப்பை தயாரிப்பில் இணைக்கிறார்கள்.Pop Jazz Rap என பல இசைக்கும் நிலைகளும் western, Eastern என சங்கீத வகைகளும் எம்மை ஆளுகின்றன. நம்மில் பெரும்பாலானோர் கணனியில் கூடவே வரும் Windows Media Playerரை மாத்திரம் பயன்படுத்துகிறோம் ஏனெனில் இது preinstalled செய்யப்பட்டுள்ளது.
கணனிகளில் உளவு அறிதல்- A Spy in your Friend's PC

Labels:
Hacking 100%
உங்கள் முக அமைப்பை முற்றிலும் இலவசமாக அழகுபடுத்துங்கள்

நீங்கள் கருப்பா? இங்கே வெள்ளையாக மாறலாம்...!

Subscribe to:
Posts
(
Atom
)