Home » » கூகுள் + நண்பர்களை தேடித் தரும் இணையம்



உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக வலையமைப்பான கூகிள் பிளஸில் உள்ளவர்களை தேடிப்பிடிப்பதற்கு ஒரு தேடு பொறி உதவி செய்கிறது.இந்த இணையத்தளம் மூலம் கூகுள் பிளஸில் இணைந்திருப்போரை Name, Profession, Location, Followers, Following, Gender, Relationship போன்ற தரவுகளின் அடிப்படையில் தேடிப்பிடித்துவிடலாம் என்கின்றனர்.
இந்த தளத்தின் மூலம் நிச்சயமாக உலகின் சுவாரசியமான நபர்களின் கூகுள் பிளஸ் சுயவிவரத்தை கண்டுபிடிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
இணையதள முகவரி



விண்டோஸ் சிஸ்டத்தில் கிளாசிக் ஸ்டார்ட் மெனுவை பெறுவதற்கு
[ புதன்கிழமை, 20 யூலை 2011, 04:29.52 மு.ப GMT ]
விண்டோஸ் 7 ஓப்ரேட்டிங் சிஸ்டம் முன்பு இருந்த விஸ்டோஸ் விஸ்டா, எக்ஸ்பியினை விட பன்மடங்கு மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.இதில் இருக்கும் ஸ்டார்ட் மெனுகூட சற்று மேம்படுத்தப்பட்டு இருந்தது. இந்த மெனுவினை கணணிக்கு புதியவர்களால் எளிதில் பயன்படுத்த முடியாது.
அவர்களால் வேகமாக விண்டோஸ் 7 இயங்குதளத்தில் பணியாற்றவும் முடியாது. இந்த குறைபாட்டினை தீர்க்க ஒரு மென்பொருள் உதவி செய்கிறது.
இந்த மென்பொருள் மூலமாக கிளாசிக் மெனுவினை எளிதில் பெற முடியும். சாதாரணமாக உள்ள விண்டோஸ் 7  மெனுவை பெற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் உதவியுடன் பதிவிறக்கம் செய்யவும். பின் இந்த ஜிப் கோப்பை அன்ஜிப் செய்து கொள்ளவும்.
இது ஒரு போர்ட்டபிள் மென்பொருள் ஆகும். ஆகையால் இந்த மென்பொருளை ஒப்பன் செய்தாலே போதுமானது. ஆனால் கணணியை மறுதொடக்கம் செய்கையில் மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.
தரவிறக்க சுட்டி