நாம் பொதுவாகசாப்ட்வேர் டவுன்லோட் செய்ய Torrent, Download.com, Brothersoft போன்ற தளங்களை நாடுவோம். ஆனாலும் பல பிரச்சினைகள் வரும் . முக்கியமாக License. License இல்லாத totally Free Softwares Download செய்ய இங்கு விஜயம் செய்க. இதுவரை யாரும் அறிந்திராத ஒரு தளம்.