இலவசமாக 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை உங்களது 3d studiomax, Adobe photoshop, Maya, Macromedia Flash போன்ற மென்பொருட்களுக்கு தரவிறக்கலாம்.இத்தளம் சென்று இலவசமாக கணக்கொன்றை ஆரம்பிப்பதன் ஊடாக தினமும் 15MB க்கு மேற்படாத 3D எழுத்துருக்கள் மற்றும் உருவங்களை தரவிறக்கவும் முடியும்.அத்துடன் இத்துறையின் பிந்திய நுட்பங்களையும் இலவசமா கற்க முடியும்.
தளம் செல்ல