Home » » குறும் படங்களுக்கு உப தலைப்பு இட

தற்போது குறும்படங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.ஆனால் அவை ஒரு மொழியில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.அவற்றில் வேறு மொழியில் உபதலைப்புக்கள் வைப்பது பற்றியே இன்றைய பதிவு.

இதற்கு உதவ MovieSubtitler என்ற மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Windows XP/Vista/7 இயங்கவல்லது. 5.36 MB அளவுடையது. முற்றிலும் இலவசமானது. தரவிறக்க 
இம்மென்பொருளை பயன்படுத்தி:
நீங்கள் மொழிமாற்றத்தையும் உபதலைப்புகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும். மிகவிரைவாக phrases or idioms ஆகியவற்றை மாற்றம் செய்யமுடியும். உங்களுக்கு விருப்பமான அகராதியை தெரிவு செய்து அதிலிருந்து உபதலைப்புக்களை உருவாக்கிக் கொள்ளவும் முடியும். எவ்வாறு அகராதியை இணைப்பது என்பது தொடர்பாக படங்களுடன் கூடிய மேலதிக தகவல்களை அறிய இந்த தளம் செல்லுங்கள்.