Home » » சதுப்புநிலத்தில் கூகிள் மூலம் நடைப்பயணம் - Take a walk through the Florida Everglades via Google Street View

பொதுவாக சதுப்பு நிலங்களில் நடந்த அனுபவம் பலருக்கு இருக்காது. ஆனால் பல தடவை கண்டு இருப்பீர்கள். Discovery channel இன்  Man Vs Wild மற்றும் Man, Woman, Wild அதே போல ஜோ'வும் கேடியும் கலக்கும் பயணம் இவை எல்லாம் அடிக்கடி சதுப்பு நிலங்களில் பயணித்து இருக்கின்றன. அவ்வாறன ஒரு இடத்தில் தனியார் நிறுவனம் மூலம் எடுக்கப்பட்ட Street view இப்போது Google இல் கிடைக்கிறது.

Big Cypress National Preserve is a United States National Preserve located in southern Florida, about 45 miles (72 kilometers) west of Miami. The 720,000-acre (2,900 km2) Big Cypress, along with Big Thicket National Preserve in Texas, became the first national preserves in the United States National Park System when they were established on 11 October 1974.

Big Cypress borders the wet freshwater prairies of Everglades National Park to the south, and other state and federally protected cypress country in the west, with water from the Big Cypress flowing south and west into the coastal Ten Thousand Islands region of Everglades National Park. When Everglades National Park was established in 1947, Big Cypress was originally intended to be included; however, because the land had not been purchased from its private owners, Big Cypress was ultimately released from the park system. [wikipedia]


இதற்கு முதல் பெர்முடா தீவில் கடலுக்கு அடியில் எடுக்கப்பட்ட Street views (இங்கே) தனியாரால் எடுக்கப்பட்ட மற்றுமொரு காட்சிக்கு உதாரணம்.