Home » , » Friend Connect மூலம் இணைத்த வலைப்பூக்களை G-Readerஇல் இருந்து நீக்குதல்

social balloon friends iconஅனைவரும் எதோ விதத்தில் கூகிள் உடன் இணைக்கப்பட்டு இருக்கிறோம். நமக்கு விரும்பிய வலைபூக்களில் பதிவுகள் இடப்படும் போது நமக்கு உடனடியாக கிடைக்க வழி செய்வது கூகிள் ரீடர். ஆனால் இதை நாம் friend connect ன் ஊடாக பெறுகிறோம். ஒரு வலைப்பக்கத்தை எதோ ஒரு வழியில் அடைந்த எம்மை அதில் உள்ள பதிவுகளில் ஒன்று எம்மை கவரும் போது இவ்வலைப்பூ நமக்கு பயனுள்ளது என்று முடிவெடுத்து சட்டென்று அந்த தளத்தில் இணைகிறோம். நாளடைவில் அத்தளத்தில் இடப்படும் பதிவுகளால் நமது ரீடிங் லிஸ்ட் நிறைய ஆரம்பிக்கும். அப்போது தான் நாம் இதை நீக்குவது குறித்து ஆராய்வோம்.


சாதாரணமாக இவ்வாறு இணைக்கப்பட வலைப்பூக்களை நீக்குவதாயின் குறித்த  தளத்திற்கு சென்று அங்கே உள்ள friend connect விட்ஜெட்டை கண்டறிந்து, அதன் மூலம் loginஆகி பின்னர் உங்களை தேடி கண்டுபிடித்து விலக பல படிகளை தாண்டி செல்ல வேண்டும். ஆனால் இதை விட இலகுவான வழி உள்ளது. இது பலருக்கு தெரிகிறது. சிலர் இன்று அவஸ்தை படுகிறார்கள். இவர்களுக்கு உதவுவதே இப்பதிவின் நோக்கம்.

இங்கே உள்ள படங்களை பாருங்கள். அந்த மிக இலகுவான வழியை கண்டு கொள்ளுங்கள்.
நான் இங்கு என் ரீடரை நிரப்பும் ஒரு வலைப்பூவை நீக்கியதை படம்  மூலம் குறிப்பிடுகிறேன்.

முதலில் உங்கள் கூகிள் கணக்கு ஊடாக www.blogger.com/home செல்லுங்கள். அதன் பின்னர்,