you-tube யின் API V2 மூலம் feed தொடர்பான பல மாற்றங்கள் அறிமுகமாகியது. சாதரணமாக நேரடியாக feed இனை இணைத்தால் அழகிருக்காது. அதனால் சற்று வித்தியாசமாக கொஞ்சம் அழகாக சில மாற்றங்களுடன்..
இதன் மூலம் உங்கள் காணொளிகளை உங்கள் வலைப்பூ வாசகர்கள் உங்கள் channel இல் தேடாமல் நேரடியாக வலைப்பூவில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.
பின்வரும் coding இனை ஒரு widget ஆக வலைப்பூவில் பொருத்தமான இடத்தில் இணையுங்கள்.
- இணைக்க முதல் உங்கள் you tube user id ( var ytfUserName = )இனை மாற்றி விடுங்கள்.
- ஏனைய பெறுமதிகளை உங்கள் விருப்பம் போல மாற்றுங்கள்.
- இதன் விளைவையே இங்கே காண்கிறீர்கள்.
Loading...