இவற்றில் பெரும்பாலும் interactive வகையை சார்ந்தவை. எனவே உங்களால் கையாள முடியும்- Mouse - Keyboard மூலம் கையாள - விளையாட முடியும்.
1. Soccer Doodle
Olympic நடை பெற்ற போது வெளியிடப்பட்ட Doogles மிக மிக பிரபலமானது இது தான். Soccer விளையாட்டை அடிப்படியாக கொண்டது. நீங்களும் விளையாடி பாருங்கள். Keyboard இல் உள்ள Keys இனை அழுத்தி விளையாடுங்கள்.
2. Moog Doodle
Analog Moog Synthesizer இனை உருவாக்கிய Robert Moog அவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கும் முகமாக இந்த Analog Moog Synthesizerஇனை 23- May-2012 அன்று வெளியிட்டார்கள்மேலே உள்ள படம் கீழே உள்ளதை எப்படி இயக்க வேண்டும் என்று சொல்கிறது. நீங்களே இசை அமைத்து பதிவு செய்து மீள கேட்டு பாருங்கள்.
3. Turing Doodle
கணனியின் தந்தையாகிய Alan Turing அவர்களின் 100 வது பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் இந்த Doogle வெளியிடப்பட்டது. கொஞ்சம் வித்தியாசமாக ஒரு CPU எப்படி binary இனை உணரும் என்பதை அழகாக இதில் காணுங்கள்.4.Halloween Doodle
இதை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே பாருங்கள் . ஒவ்வொரு கதவாக திறந்து செல்லுங்கள். பின்னணி இசையும் பிரமாதம்.
5. Nemo Doodle
1905 to 1914 காலப்பகுதியில் USA இல் வெளி வந்த Winsor McCay என்ற Comic இன் பிரதான கதா பாத்திரம் ஆகிய Little Nemo இனை நினைவு கூறும் வகையில் 107 வருடங்களின் பின்னர் இதை வெளியிட்டார்கள். வலது பக்கம் உள்ள கொடியை பிடித்து இழுத்து ஆரம்பியுங்கள். ஒவ்வொரு காட்சியும் தோன்றி சில பொழுதுகளில் அடுத்த கொடி வரும். அதை இழுத்து அடுத்ததுக்கு சென்று முழு கதையையும் காணுங்கள்.
மீதி 5 முன்னணி Doodles களை அடுத்த பதிவில் விரைவில் காணுங்கள்!