Home » » 2012 இல் வெளியாகிய Animated - Interactive Google Doodle களின் தொகுப்பு

இந்த ஆண்டில் மட்டும் Google ஏராளமான Doodle களை  வெளியிட்டது. இதிலும் பல நாடுகளுக்கு பிரித்து பிரித்து வெளியிட்டது. பொதுவாக படங்களாகவும் அவ்வப்போது இயங்கும் சின்ன சின்ன படங்கள் அல்லது animations களாகவும் வெளியிட்டது. பொதுவாக ஒரு வேறு நாடுகளில் தோன்றியதை நீங்கள் காண  வாய்ப்பு கிடைத்து இருக்காது. அத்துடன் தினமும் இணையத்தில் இணையாதவர்கள் இதை தவர் விட்டு இருப்பார்கள் .  உங்கள் அனைவருக்கும் இந்த ஆண்டில் வெளியாகிய இயங்க கூடிய Doodles களில் மிகவும் கவர்ந்த சில பல Doodles தொகுப்பை இங்கே தொகுத்து வைத்து உள்ளேன். நீங்களும் இவற்றை இயக்கி அல்லது விளையாடி பாருங்கள்.
இதற்கு முதல் இது தொடர்பான இரு பதிவுகள் :



இவற்றில் உள்ளவற்றை மீண்டும் இங்கே குறிப்பிடவில்லை. அங்கே சென்று விளையாடி பாருங்கள்.

இவரை பற்றி சுருங்க சொன்னால் இவர் ஒரு "Village விஞ்ஞானி" இவரின் கண்டுபிடிப்புக்கள் ஏராளம் . இது japan நாட்டை மையப்படுத்தி வெளியான Doodle. இவரின் ஒரு கண்டு பிடிப்பிடிப்பை கௌரவித்து இது வெளியிடபட்டது.


Sugarloaf Cable Car's 100th Anniversary


Brazil நாட்டை மையப்படுத்தி வெளியாகிய doodle.

Google's 14th Birthday -Sep 27, 2012


உலகம் முழுவதும் வெளியாகிய Doodle.


Olympic Doodles

இவை தொடர்பாக முன்பே தொகுத்து தந்து உள்ளேன். இங்கே- Olympics Google Doodles Games சென்று அனைத்து interactive Doodles தொகுப்புக்களை காணுங்கள்.

சும்மா விளையாட ஒன்று:




46th Anniversary of Star Trek's 1st Broadcast


இசையுடன் கூடிய ஒன்று.பொருத்தமான உருவங்கள் மூலம் தொடர்ந்து முன்னேறி சென்று பாருங்கள்.



இறுதியாக ஒன்று. இது கடந்த வருடம் வந்தது. Les Paul's 96th Birthday இனை முன்னிட்டு வெளியான ஒன்று. keyboard / mouse மூலம் தந்திகளை அருட்டி, இசை மழையை உருவாக்கி நனையுங்கள்.


 Les Paul's 96th Birthday