இதன் முதல் 5 இடங்களை பிடித்த Doodles களின் தொகுப்பை இங்கே காணுங்கள்:
2012 இல் பிரபலமான Google Doodles -10 (பாகம் 1)
6. Zipper Doodle
Zip இனை உருவாக்கிய Gideon Sundback அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் கண்டு பிடிப்பையே முன்னிறுத்தி வெளியிடப்பட்ட Doodle இது. அவரின் 132 வது பிறந்த தினமாகிய Apr 24, 2012 அன்று வெளியிடப்பட்டது. துரதிஸ்டவசமாக இது இப்போது இயங்கவில்லை.
7. Valentine's Day Doodle
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதை பற்றி அவர்கள் குறிப்பிடும் போது "For Valentine's Day this year we wanted to tell a heartfelt story about a boy and his search for the perfect gift, for that special someone.... who really, really loves to jump rop" என்று சொல்கிறார்கள். ஆனால் இதன் வடிவமைப்பின் பின் மிகப்பெரிய வேலை இருக்கிறது
8. Archery Doodle
Olympic நடை பெற்ற போது வெளியிடப்பட்ட Doodles மிக பிரபலமானத்தில் இதுவும் ஒன்று . ِArchery விளையாட்டை அடிப்படியாக கொண்டது. துரதிஸ்டவசமாக இதுவும் இப்போது இயங்கவில்லை. ஆனால் ஆவலுடன் எதிர் பார்த்த உங்களுக்கு அதே காலப்பகுதியில் வெளியிடப்பட்ட வேறு ஒரு doodle. விளையாடி பாருங்கள். Keyboard இல் உள்ள Keys இனை அழுத்தி விளையாடுங்கள்.

9,10 ம் இடங்களில் Father's Day மற்றும், Faberge Doodle இருக்கின்றது. இவை இப்போது இயங்கவில்லை. அத்துடன் எங்கள் பகுதிகளில் அவ்வளவாக பிரபலம் ஆகவில்லை.
மற்றும் ஒரு பதிவில் கடந்த ஆண்டு வெளியாகிய Interactive doodles தொகுப்பை காணுங்கள் !