Home » , » ஏறிப்பார்க்க வேண்டிய இரு பிரமாண்ட பாலங்கள் கூகுளில் Golden Gate & Tower Bridges

பிரம்மாண்ட பாலங்கள் என்றவுடன் ஞாபகம் வருவது இங்கிலாந்தில் உள்ள Tower Bridge , மற்றும் அமெரிக்காவில் உள்ள Golden Gate Bridge. இவை இரண்டுமே வரலாற்றிலும் சரி, பொறியியலிலும் சரி சிறப்பு தன்மை வாய்ந்தவை. இப்பாலங்களை Google தனது Street View இல் இணைத்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும் பலர் இதை பார்த்தது இல்லை. இங்கே நீங்கள் அந்த இரு பாலங்களையும் காணுங்கள்.


Golden Gate  பாலம்

கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.





Tower Bridge


Tower Bridge (built 1886–1894) is a combined bascule and suspension bridge in London, over the River Thames. It is close to the Tower of London, from which it takes its name.[1] It has become an iconic symbol of London.
The bridge consists of two towers tied together at the upper level by means of two horizontal walkways, designed to withstand the horizontal forces exerted by the suspended sections of the bridge on the landward sides of the towers. The vertical component of the forces in the suspended sections and the vertical reactions of the two walkways are carried by the two robust towers. The bascule pivots and operating machinery are housed in the base of each tower.