Home » » அங்ரி பேர்ட் ஒட்டுமொத்த விளையாட்டுக்களின் தரவிறக்கம் + உதவி - Rovio Angry Bird Games Full Download + Help

Angry Bird பற்றி அதிகளவு பகிர்ந்து விட்டோம். பலருக்கு முன்னைய , அதாவது Angry Bird Session, Space, Rio மற்றும்  Bad piggies விளையாட்டுக்களை விளையாடும் ஆர்வம் வந்து விட்டது. இதனால் முன்னைய அனைத்து  விளையாட்டுக்களையும் தொகுத்து புதிய பக்கத்தில் இங்கு  இணைத்தேன். அவ்வாறு செய்தது பலருக்கும் பயன் அளித்தது.  தினமும் வயது வேறு பாடு இன்றி தரவிறக்கி விளையாடுகிறார்கள்.என்றாலும் பலரால் patch முறை தொடர்பாக விளங்கி கொள்ள முடியவில்லை.  அவர்களுக்காக இதோ..



இதுவரை தரவிறக்கி demo நிலையில் விலையாடுபவர்களுக்கும், இனி விளையாட இருப்பவர்களுக்குமாக இந்த உதவி காணொளி.. Angry Bird Star War, Space patch தொடர்பாக முடிந்தவரை விளக்கி இருக்கிறேன். நிச்சயம்  பயன்படும். மேலும் சந்தேகங்கள் இருந்தால் comment பகுதியை பாவியுங்கள்.





பொதுவாக Windows 8 இல் Angry Bird- Star War   விளையாட்டு (மட்டும் ) DirectX மற்றும் OpenGUL பிழைகளை காண்பிக்கிறது.