Facebook இப்போது கடுமையான கட்டுபாடுகளை விதிக்க ஆரம்பித்து உள்ளது. கட்டுப்பாடுகளின் விளைவாக தற்காலிகமாக பல தடைகளையும் சில சமயங்களில் நிரந்தரமாவும் உங்களை தடை செய்கிறது. தானாக கண்டறியும் Facebook இன் algorithm பற்றி யாரும் அறிந்தது இல்லை. ஆனால் பலரது அனுபவங்களை கேட்கும் போது ஓரளவு ஊகிக்க கூடியதாக உள்ளது. இதில் பிரதான பிரச்சனை பதில் அளிக்கபடாத friend request அதிகரிக்கும் போது நீங்கள் 2 நாளில் இருந்து 1 மாதம் வரை புதிய நண்பர்களை நீங்களாக இணைக்க தடை விதிக்கப்படும். இவ்வாறு பதில் அளிக்கபடாத நட்பு கோரிக்கைகளை நீக்குவது பற்றியும், கணக்கு இடை நிறுத்த படுவதில் இருந்து பாதுகாப்பு பெறும் சில வழிகள் பற்றியும் இப்பதிவில் காணலாம்.
இப்போது youtube பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரின் கவனமும் திரும்புகிறது. நீங்கள் உங்களுக்கு உரிய வலைப்பூக்களில் போடும் பதிவுகளை எவ்வாறு இன்னொரு வலைப்பூவில் feed மூலம் காட்சி படுத்துகிறீர்களோ அவ்வாறே உங்கள் YouTube channel இல் நீங்கள் தரவேற்றும் காணொளிகளை உங்கள் வலைப்பூக்களில் feed போல காட்சி படுத்தும் ஒரு முறையை இப்பதிவில் காணுங்கள்.
Wordpress பற்றி அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. CMS என சுருக்கமாக அழைக்கப்படும் Content Management System இல் இதுவும் ஒன்று.பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட wordpress என்பது wordpress.com இல் subdomain மூலம் பயன்படுத்த கூடிய சேவையே ஆகும். ஆனால் இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த சேவையை விட Blogger எவ்வளவோ மேலானது. இப்போது பார்க்க போவது self hosting wordpress சேவை. இப்பதிவின் பின்னர் முதலாவது உங்கள் Wordpress தளத்தை உருவாக்க முடியும்.
இது ஒரு தொழில்நுட்ப பதிவல்ல. இப்பதிவின் நோக்கம் இத்தளத்தில் இருந்து copy - paste செய்யும் தளங்களின் அட்டகாசங்களை குறிப்பிடுவதே ஆகும்.இத்தளத்தில் பிரதி செய்வதை தடுக்கும் எந்த முறைகளும் இல்லை. ஆனால் எதை எங்கிருந்து பிரதி செய்து எங்கு paste செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கும் முறை உள்ளது. அவ்வாறு கண்காணித்ததில் இந்த மானம் கேட்ட பிழைப்பை தொடர்ந்து நடத்தும் http://tamilspace.com யின் நடவடிக்களை குறிப்பிடுகிறேன்.
Nobel Prize பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அறிவியல் துறையில் முன்னணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்புக்களை கௌரவிக்கும் விதமாக Dynamite வெடி பொருளை உலகுக்கு அளித்து அதில் கிடைத்த பெரும் தொகையான பணத்தை வருடம் தோறும் வழங்குமாறு செய்தவர் Alfred Nobel ஆவார். வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருது ஏனைய விருதுகளில் இருந்து முக்கியம் பெறுகிறது. இவர்கள் தமது இணைய பக்கத்தில் சாதாரண மக்களும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலை கற்க வேண்டுமென்ற நோக்கோடு பல online games களை தமது தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். இவை தொடர்பாக கொஞ்சம் பார்ப்போம்.
இந்த ஆண்டில் மட்டும் Google ஏராளமான Doodle களை வெளியிட்டது. இதிலும் பல நாடுகளுக்கு பிரித்து பிரித்து வெளியிட்டது. பொதுவாக படங்களாகவும் அவ்வப்போது இயங்கும் சின்ன சின்ன படங்கள் அல்லது animations களாகவும் வெளியிட்டது. பொதுவாக ஒரு வேறு நாடுகளில் தோன்றியதை நீங்கள் காண வாய்ப்பு கிடைத்து இருக்காது. அத்துடன் தினமும் இணையத்தில் இணையாதவர்கள் இதை தவர் விட்டு இருப்பார்கள் . உங்கள் அனைவருக்கும் இந்த ஆண்டில் வெளியாகிய இயங்க கூடிய Doodles களில் மிகவும் கவர்ந்த சில பல Doodles தொகுப்பை இங்கே தொகுத்து வைத்து உள்ளேன். நீங்களும் இவற்றை இயக்கி அல்லது விளையாடி பாருங்கள்.
2012 இறுதியில் இருக்கிறோம். இப்போது பல தளங்களும் இந்த வருடத்தில் என்ன சாதித்தோம் என்பதை சொல்கின்றன. Google லும் தான் செய்த சாதனைகளை குறிப்பிடுகின்றது. அவ்வாறே அவ்வப்போது Google தனது முகப்பில் அன்றைய நாளின் சிறப்பை குறிக்கும் விதமாக ஒரு Doodle றிமுகப்படுத்தும். இந்த வருடம் அறிமுகமாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்த, அதிகம் கவனிக்கபட்ட Doodles பட்டியல் படுத்தபட்டு உள்ளது. இது வரை நீங்கள் சில சமயம் இவற்றை தவற விட்டிருக்கலாம். பெரும்பாலும் இவை நீங்கள் இயக்கி / விளையாட கூடிய வகையில் HTML5 இல் அழகாக வடிவமைத்து இருப்பார்கள். நீங்களும் இங்கே தவற விட்ட Doodles களை விளையாடி பாருங்கள்.
இன்று பலரும் வலைப்பூக்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலும் அனைவரின் தெரிவும் Blogger தான். ஆனாலும் தமக்கு தெரிந்த வேறு பலரின் வலைப்பூக்களை முன்னுதாரணமாக கொண்டு தமது Blogger இனை வடிவமைக்கிறார்கள். இவ்வாறு அழகு என்ற பெயரில் அலங்கோலமாக வடிவமைப்பது வாகர்களுக்கு இடைஞ்சலை தரும். பொதுவாக வண்ண தெரிவு, ஒழுங்கமைப்பு பற்றி இதில் குறிப்பிடவில்லை. சில அடிப்படை தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி விளக்குகிறேன்.
அவ்வப்போது Google முகப்பில் அன்றைய நாளின் சிறப்பை குறிக்கும் விதமாக ஒரு Doodle அறிமுகப்படுத்தும். கிட்டதட்ட 2012 முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த வருடம் அறிமுகமாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்த Doogles பட்டியல் படுத்தபட்டு உள்ளது. இது வரை நீங்கள் சில சமயம் இவற்றை தவற விட்டிருக்கலாம். பெரும்பாலும் இவை நீங்கள் இயக்கி / விளையாட கூடிய வகையில் HTML5 இல் அழகாக வடிவமைத்து இருப்பார்கள். நீங்களும் இங்கே தவற விட்ட Doogles களை விளையாடி பாருங்கள்.
Virtual Clone Drive என்றால் என்ன?, Virtual Clone Drive இன் முக்கியத்துவம் என்ன? இதை எவ்வாறு பயன் படுத்துவது தொடர்பாக இந்த பதிவில் காணுங்கள். அதற்கு முதல் .iso என்னும் வகை files தொடர்பாக அறிந்து இருப்பீர்கள். சுருக்கமாக சொன்னால் iso வகை files இனை திறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் Virtual Clone Drive.
Angry Bird பற்றி அதிகளவு பகிர்ந்து விட்டோம். பலருக்கு முன்னைய , அதாவது Angry Bird Session, Space, Rio மற்றும் Bad piggies விளையாட்டுக்களை விளையாடும் ஆர்வம் வந்து விட்டது. இதனால் முன்னைய அனைத்து விளையாட்டுக்களையும் தொகுத்து புதிய பக்கத்தில் இங்கு இணைத்தேன். அவ்வாறு செய்தது பலருக்கும் பயன் அளித்தது. தினமும் வயது வேறு பாடு இன்றி தரவிறக்கி விளையாடுகிறார்கள்.என்றாலும் பலரால் patch முறை தொடர்பாக விளங்கி கொள்ள முடியவில்லை. அவர்களுக்காக இதோ..
ஒரு சிறு இடைவெளியின் பின்னர் சந்திக்கிறேன். கடந்த வாரத்தில் நிகழ்ந்த பயனுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பே இப்பதிவு, என் Twitter பக்கத்தில் பகிர்ந்த செய்திகளின் விரிவுகளே இங்கே உள்ளன. இப்பதிவில், Adsense தொடர்பாக வந்துள்ள மாற்றங்கள் , Nasa வெளியிட்ட சில புகைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பல செய்திகளை கீழே காணுங்கள்.
Windows 8 வரவுக்கு சில காலம் முதல் Do Not Track Me என்ற சொல்லாடல் இணையத்தில் அதிகளவு அடிபட்டது. ஆனால் இன்று சற்று குறைந்து விட்டது. இந்த பதிவின் மூலம் Do Not Track Me என்றால் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது? இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு எவ்வாறு இணையத்தில் உறுதி படுத்த படுகிறது? இதன் எதிர் காலம் என்ன? என்பவை தொடர்பாக சுருக்கமாக பார்ப்போம்.
பிரம்மாண்ட பாலங்கள் என்றவுடன் ஞாபகம் வருவது இங்கிலாந்தில் உள்ள Tower Bridge , மற்றும் அமெரிக்காவில் உள்ள Golden Gate Bridge. இவை இரண்டுமே வரலாற்றிலும் சரி, பொறியியலிலும் சரி சிறப்பு தன்மை வாய்ந்தவை. இப்பாலங்களை Google தனது Street View இல் இணைத்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஆனாலும் பலர் இதை பார்த்தது இல்லை. இங்கே நீங்கள் அந்த இரு பாலங்களையும் காணுங்கள்.
Google தரும் சேவைகளை பயன்படுத்தாதவர்கள் எவரும் இல்லை. Google chrome மற்றும் Google Drive பயன்படுத்துபவர்களுக்கான ஒரு அவசிய Extension பற்றி பார்ப்போம். ஆயிரக்கணக்கான Extensions, Google chrome பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கிறது. அவரில் மிகவும் அவசியமான ஒரு Extension தான் Save to Drive. இதன் மூலம் என்ன செய்யலாம்? இதன் பயன்கள் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது? இவை தொடர்பாக இப்பதிவில் காணுங்கள்.