![]() மூன்று எளிதான வழி முறைகளில் நாம் பூனை கார்டூன் உருவாக்கலாம். முதலில் Features என்பதில் பூனையின் உடல் பாகங்களான தலை, வால், காது, கண், மூக்கு, மீசை, வாய் போன்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சொடுக்கி வலது பக்கம் மற்றும் இடது பக்க அம்புகுறியை சொடுக்கி விரும்பிய வடிவத்தை தேர்ந்தெடுக்கலாம். அடுத்து இருக்கும் Markings என்பதை சொடுக்கி தேர்ந்தெடுத்த பகுதிகளுக்கு விரும்பும் வண்ணம் மற்றும் டிசைன் உருவாக்கலாம். எல்லாம் உருவாக்கிய பின் Export என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய பூனை டிசர்ட் முதல் கொப்பி கோப்பை வரை அனைத்திலும் இருந்தால் எப்படி இருக்கும் என்று காட்டப்படும். எந்த வித பணமும் செலவழிக்காமல் எளிதாக அழகான கார்டூன் பூனை படம் உருவாக்கலாம். இணையதள முகவரி |
Home
»
»
நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு
நமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்பதற்கு
Tweet |