![]() இத்தளத்திற்கு சென்று குறிப்புகள் மட்டுமல்ல புத்தகங்களையும் எளிதாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்திற்குள் கொடுத்து தேடலாம். பல்வேறு வகையான துறைகளில் நோட்ஸ் நமக்கு கிடைக்கிறது. அதிகமாக கொடுத்தால் படிக்க நேரம் இல்லை என்று நாம் சொல்வோம் என்பதை கருத்தில் கொண்டு இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சில வகையான நோட்ஸ் ஒரே வரிகளில் இருக்கிறது, சில வகையான குறிப்புகளில் படங்களும் சேர்ந்தே இருக்கிறது. சில வகையான கேள்விகளுக்கு விடை இத்தளத்தில் இருக்கிறது. கூடவே இதனுடன் ஒரு Quiz -ம் சேர்ந்துள்ளது. புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றால் இனி நேரம் ஆகாது. எல்லாமே குறிப்பு தான் அதுவும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் ஒரே வரியில் இருக்கிறது. நம் சுட்டிக் குழந்தைகளும் பல்வேறு துறைவாரியான தகவல்களை தெரிந்து கொள்ள இத்தளம் கண்டிப்பாக உதவும். இணையதள முகவரி |
Home
»
»
பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்
பல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்
Tweet |