இதுவரை கணணிக்கல்லூரியில் வெளியான Google Street views முழுவதின் தொகுப்பை இங்கே காணலாம்
புதிய Street view இந்தியாவில் வெளியாகும் போதெல்லாம் உங்களுக்கு Tamilcc.com தெரிவிக்கும்.
Qutub Minar
குதுப் மினார் இந்தியாவில், Delhi 'ல் 72.5 meters (237.8 அடி) உயரம் கொண்ட கோபுரமாகும். மேலும் செங்கல்லால் செய்த உலகிலேயே உயர்ந்த பள்ளிவாயில் தூபி இதுவே ஆகும் அத்துடன் UNESCO World Heritage Site 'ம் ஆகும்.The minar is made of red sandstone covered with intricate carvings and verses from the Qur'an. The minar comprises several superposed flanged and cylindrical shafts, separated by balconies carried on Muqarnas corbels. The first three storeys are made of red sandstone; the fourth and fifth storeys are of marble and sandstone. At the foot of the tower is the Quwwat-ul-Islam Mosque, the first mosque to be built in India. Bollywood actor and director Dev Anand wanted to shoot the song Dil Ka Bhanwar Kare Pukar from his movie Tere Ghar Ke Samne inside the minar.
இந்த குதுப் வளாகத்தின் அருகாமையில் நிற்கும் இரும்புத் தூண் உலக அதிசயங்களில் ஒன்றாகும், உலோக ஆக்கத் தொழில் வல்லுனர்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்த விஷயமாகும். பரம்பரை பரம்பரையாக மக்கள் நம்புவது என்ன என்றால், ஒருவர் முதுகை இந்த தூணுடன் இணைத்து, தமது கரங்களால் இந்த தூணை அரவணைக்க முடிந்தால், அவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகமாகும். மனிதனின் வியர்வை இந்த தூணை அரித்தழிக்கும் என்பதால் இப்படி செய்யாமல் இருக்க ,இந்திய அரசு இந்தத் தூணை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளது. [wiki]
கீழே Qutub Minar பகுதிகளை சுற்றி பாருங்கள். [Direct Link]