கொலராடோ ஆறு (Colorado River) சிவப்பு ஆறு எனவும் அழைக்கப்படுகிறது. USA 'ன் தென்மேற்கு பகுதியிலும் Mexico 'ன் வடமேற்கு பகுதியிலும் பாயும் இதன் நீளம் 2330௦ KM ஆகும். Rocky மலைத்தொடரின் வறண்ட மேற்கு பகுதியின் தென் பகுதி இவ்வாற்றினால் பலன் பெறுகிறது. Grand ஏரியில் உற்பத்தியாகி கலிபோர்னியா குடாவில் கலக்கிறது. அளவுக்கதிகமான அளவில் இந்த ஆற்றுநீர் பாசனத்திற்கு எடுக்கப்படுவதால் Mexico பகுதி ஆறு வறண்டு பெரும்பாலான நேரங்களில் கடலை அடைவதில்லை.
629,100 Km ^2 பரப்பு நிலம் Colorado ஆற்றால் வடிகால் வசதி பெறுகிறது.
கடந்த August மாதம் இப்பகுதியில் படகில் சென்ற Google, இதன் மொத்த நீளத்தையும் படம் பிடித்துள்ளது. அதை நீங்களும் கீழே காணுங்கள்.