2014-01-09 முதல் கூகிள் சத்தம் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட Street view காட்சிகளை வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பாக google எந்த செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கவில்லை. எமக்கு Google Engineering பிரிவில் இருந்து கசியவிடப்படும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இவை பிரசுரிக்கப்படுகின்றன.
Google Maps views , Photo spare, Panorama இவை தனிப்பட்டவர்களால் எப்பொழுதோ இந்தியா முழுவதும் வெளியாகி விட்டது. ஆனால் முதுகில் சுமந்து செல்லும் Camera மூலம் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ காட்சிகளே இப்போது வெளியாகி உள்ளன.
புதியவை வெளியாகும் போது உடனுக்குடன் கணணிக்கல்லூரியில் வெளியாகும்.
இதுவரை:
Tomb of I'timād-ud-Daulah
Tomb of I'timād-ud-Daulah is a Mughal mausoleum in the city of Agra in the Indian state of Uttar Pradesh. Often described as a "jewel box", sometimes called the "Baby Tāj", the tomb of I'timād-ud-Daulah is often regarded as a draft of the Tāj Mahal.
Raigad Fort
Raigad is a hill fortress situated in the near Mahad, Raigad district of Maharashtra, India. The Maratha king Shivaji made the fort his capital in 1674 when he was crowned King of a Maratha Kingdom which later developed into the Maratha Empire eventually covering majority of modern day India.
Aga Khan Palace
The Aga Khan Palace was built by Sultan Muhammed Shah Aga Khan III in Pune, India. Built in 1892, it is one of the biggest landmarks in Indian history. The palace was an act of charity by the Sultan who wanted to help the poor in the neighbouring areas of Pune, who were drastically hit by famine