
இதை பற்றி உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் கூகுளால் வெளியிடப்படவில்லை. எங்களுக்கு கிடைக்கும் இரகசிய தகவல்களை வைத்தே இவை திரட்டப்பட்டு, இங்கு பகிரப்படுகிறது. இதை முதலில் தமிழில் மட்டுமல்ல உலகத்துக்கே அறிமுகப்படுத்துவதில் கணணிக்கல்லூரி பெருமையடைகிறது. அத்துடன் இந்த இடங்களில் நீங்கள் சாதரணமான முறையான Drag & drop மூலம் சுற்றி பார்க்க முடியாது.
கீழே ஒவ்வொரு இடங்களையும் சுற்றிப்பாருங்கள். உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளுக்கு இங்கே வாருங்கள்.
இவை தமிழருக்கு / இந்துக்களுக்கு பரீட்சியமான இடங்கள் என்பதால் இவற்றை பற்றி விரிவாக எதுவும் சொல்லவில்லை.
சில இடங்களில் தமிழர்களின் சிறப்பு தன்மைகள் கூட காணப்படுகின்றன. சில இடங்களில் ஆபாசமான காட்சிகளும் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இவற்றை நீக்க கூகுளிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கம் போல HTML5 இல் அமைந்த Street view வில் விரும்பிய இடத்தை Click செய்து கீழே தானாக திறக்கும் பகுதியில் சுற்றிபாருங்கள். தொழிநுட்ப பிழைகளுக்கு இங்கே வாருங்கள்.