Home » » IT துறையில் 2013 இல் வழங்கப்பட்ட ஊதிய ஒப்பீடு

Programming, web development and web designing துறைகள் இப்போது முன்னணியில் திகழ ஆரம்பித்து உள்ளன. கடந்த வருட தரவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இவர்கள் நாட்டின்  பொருளாதாரத்தின் முக்கிய தூண்கள் என தெரியவருகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு ஊதிய அடிப்படையில் இவற்றை வழங்குகிறது.

There is obviously a striking difference in their salaries. For instance, web developers in Denmark are paid three times as much as those who are in Hong Kong. Senior web designers in Australia and Ireland are paid really high while those in India and the Philippines get by with less than 20,000 US dollars a year. We also see that in some countries, web developers get paid way more than the designers.

If you are an employer, this information could be valuable especially when you use it with your decision on where to hire people from. As a developer and designer on the other hand, this could give you an idea how other people in your industry are getting paid. Salary data has been generated from PayScale.com.

நீங்களும் ஒரு programmer, developer அல்லது ஒரு  designer ஆக இருக்கிறீர்களா?? உங்கள் நாட்டுடன் இவற்றை ஒப்பிட்டு பாருங்கள்.