"குறுக்கு விசை இன்றி அமையாத போட்டோசோப்"
Home
»
Photoshop in Tamil
»
அனைவரும் அறிய வேண்டிய போட்டோஷாப் குறுக்குவிசைகள் - Photoshop Shortscuts
அனைவரும் அறிய வேண்டிய போட்டோஷாப் குறுக்குவிசைகள் - Photoshop Shortscuts
போட்டோஷாப் பயன்படுத்ததவர்கள் இருக்க முடியாது. பட்டி தொட்டி எங்கும் adobe நிறுவன பிளாஷ் பிளேயர், ரீடர், மற்றும் போட்டோஷாப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் Photoshop அதிகளவு திரை கட்டளைகளை கொண்டது. ஒவ்வொரு தேவைக்கும் கிளிக் செய்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். செய்யும் வேலையை இலகுபடுத்த shortscuts உதவுகின்றன. உங்களில் தேவையை இலகுவாக இங்கே ஒரே பார்வையில் அனைத்து shortcutகளையும் காட்சிப்படுத்தி உள்ளேன். நினைவில் வைக்க முடியாவிட்டால் rightclick செய்து save செய்து கொள்ளுங்கள். சிறிது நாட்கள் இதனுடன் பழகும் போது தானாகவே மனப்பாடம் ஆகி விடும்.
Tweet |