
நீங்கள் சிறு வயதில் வானில் செல்லும் செய்மதிகள் பற்றி உங்கள் பெற்றோர் சொல்லும் கற்பனை கதைகளை கேட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று உங்கள் தலைக்கு மேலே செல்லும் செய்மதி பற்றி அறிய அனைவர்க்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. பகலிலும் சரி, இரவிலும் சரி உங்கள் தலைக்கு மேலே எப்போது எத்தனை செய்மதிகள் செல்லும் என்பதை கீழே உள்ள இணைய தளங்கள் இலவசமாக சொல்லுகின்றன. அவற்றை பற்றிய முழு தகவல்களும் உங்களுக்கு கிடைக்கிறது. இவை ஒன்றும் புதிதல்ல. எப்போது அறிமுகமான வசதிகள். இப்போதே உங்களுக்கு கிடைக்கிறது.
- நாசாவின் தகவல் :Nasa Skywatch (Java need)
- Binary Spack SatTracking (Silver light require)
- spaceweather Sat tracking over head
உதாரணத்திற்கு மேம்பாக்கம்- சென்னை பகுதியில் உள்ளவர்களின் தலைக்குமேலாக அடுத்து வரும் நாட்களில் செல்லக்கூடியவை..
| Satellite | Rise time | Direction to look | Transit time | Max elevation | Magnitude |
| SkyMed 1 | 05:57:01 pm | W | 05:59:05 | 50° | 2.7 (visible) |
| ISS | 07:04:03 pm | NNW | 07:07:24 | 65° | -3.7 (very bright) |
|
| Satellite | Rise time | Direction to look | Transit time | Max elevation | Magnitude |
| SkyMed 1 | 06:11:10 pm | NNW | 06:14:23 | 28° | 3.9 (dim) |
| ISS | 06:15:34 pm | NNW | 06:18:51 | 48° | -3.3 (very bright) |
|