1.Just Unfollow
Just Unfollow மூலம் நீங்கள் தொடர்பவர்கள் உங்களை தொடராவிட்டால் அவர்களை நீக்குவதற்கு... (நன்றிகெட்டவர்களுக்காக )
2.ManageTwitter
இதன் மூலம் ,
- உங்களை தொடர்பவர்களை நிர்வகித்தல்
- செயற்படாத followersகளை நீக்குதல்
- உங்கள் timelineஇல் இலகுவாக தேட
3.MyCleenr
MyCleenr மூலம் செயற்படாத followersகளை நீக்கலாம்.
4.myTweeple
- தொடர்பவர்களை தொடர்பவர்களை கண்டறிய
- ஒவ்வொருடைய tweetகளை வகைப்படுத்த
- இறுதியாக ஒவ்வொருவரும் வந்த திகதியை அறிய
- follow-back, hide or block new followers போன்றவற்றை செய்ய
5.Refollow
6.TheUnfollowApp
TheUnfollowApp உங்களை விட்டு பிரிந்தவர்களை கண்டுபிடிக்க
7.Tweepi
Tweepi மூலம் மட்டுமே உங்கள் ட்விட்டர் தொடர்பான புள்ளிவிபரங்களை பெற முடியும்.
8.TweetElity
Tweetelity நீங்கள் தொடர்ந்து உங்களை தொடராதவர்களை எச்சரிக்க (மிரட்டல் )
9.TwerpScan
10.Twitoria
Twitoria எப்போது ட்வீட்டுபவர்களை விரட்ட
12.unTweeps
unTweeps மூலம் போதுமான அளவு ட்வீட் போடாதவர்களை கலட்டி விட முடியும.
இதை விட உங்கள் யாராவதுநீங்கினால் அறிவிக்கும் unfollow.me அனைவரும் அறிந்தது என்பதால் சொல்லவில்லை.
இதை விட உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதை விட உங்கள் யாராவதுநீங்கினால் அறிவிக்கும் unfollow.me அனைவரும் அறிந்தது என்பதால் சொல்லவில்லை.
இதை விட உங்களுக்கு ஏதாவது தெரிந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.